இன்னும் 13 நாட்களில் கொட்டி அடிக்கப்போகும் ராஜயோகம் பணமூட்டை எந்த ராசிகளுக்கு?
கிரகங்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தங்கள் இடத்தை மாற்றி கொள்கின்றன. இதன் தாக்கம் எல்லா ராசிகளுக்கும் இருக்கும். ஒவ்வொரு ராசிகளின் பலன்களும் மனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்க கூடியவை.
சில கிரக மாற்றங்கள் நற்பலனை கொடுக்கும். சில கிரக மாற்றங்கள் தீய பலனை கொடுக்கும். அந்த வகையில் அசுரர்களின் குருவான சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாவார். சூரியன் மார்ச் 14 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.
இதனால் மீன ராசியில் சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜ யோகத்தின் மூலம் அசுப பலன்களை அனுபவிக்கும் ராசிகளை மட்டும் இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம் |
|
துலாம் |
|
துலாம் |
|
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
