சூரிய பெயர்ச்சியால் பாதிக்கப்படும் 3 ராசிகள்: தொழில், பணம், ஆரோக்கியத்தில் கவனம்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 17, 2026 04:36 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், கிரகங்களின் தலைவனாகக் கருதப்படுபவர் சூரியன். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மாதத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுகிறார்.

சூரிய பெயர்ச்சியால் பாதிக்கப்படும் 3 ராசிகள்: தொழில், பணம், ஆரோக்கியத்தில் கவனம்! | Sun Transit In Virgo Zodiacs Who Face Money Issue

தற்போது தனது சொந்த ராசியான சிம்மத்தில் பயணித்து வரும் சூரியன், செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று கன்னி ராசிக்குள் நுழைகின்றார். கன்னி ராசியின் அதிபதி புதன். ஜோதிடத்தில் சூரியனும் புதனும் நண்பர்களாகக் கருதப்படுவதால், இந்த சூரிய பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்களும்,  குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு பல்வேறு சவால்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிட நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தொழில், நிதி நிலை மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டியிருக்கும். அப்படியானால், செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று நடைபெறும் சூரிய பெயர்ச்சியால் எந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சனி வக்ர நிவர்த்தி: இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

சனி வக்ர நிவர்த்தி: இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

சிம்மம்

சூரிய பெயர்ச்சியால் பாதிக்கப்படும் 3 ராசிகள்: தொழில், பணம், ஆரோக்கியத்தில் கவனம்! | Sun Transit In Virgo Zodiacs Who Face Money Issue

சிம்ம ராசியின் 2-வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பேச்சு சற்று கடுமையாகவோ, முரட்டுத்தனமாகவோ இருக்கலாம்.

இதனால் உறவுகளில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணம் கொடுக்கல், வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பண விஷயங்களில் எந்தவித ரிஸ்க்கையும் எடுப்பதைத் தவிர்க்கவும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் மற்றும் தொண்டை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். “

கும்பம்

சூரிய பெயர்ச்சியால் பாதிக்கப்படும் 3 ராசிகள்: தொழில், பணம், ஆரோக்கியத்தில் கவனம்! | Sun Transit In Virgo Zodiacs Who Face Money Issue

கும்ப ராசியின் 8-வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் காரணமாக மருத்துவச் செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மறைமுக எதிரிகளால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.எனவே, இந்த காலகட்டத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும்.

விபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் பல தடைகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.

மீனம்

சூரிய பெயர்ச்சியால் பாதிக்கப்படும் 3 ராசிகள்: தொழில், பணம், ஆரோக்கியத்தில் கவனம்! | Sun Transit In Virgo Zodiacs Who Face Money Issue

ராகுவின் நட்சத்திர மாற்றம்: 2027 ஏப்ரல் வரை இந்த ராசிகளின் நிதி முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது!

ராகுவின் நட்சத்திர மாற்றம்: 2027 ஏப்ரல் வரை இந்த ராசிகளின் நிதி முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது!

மீன ராசியின் 7-வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் சில பதற்றமான சூழ்நிலைகள் உருவாகும்.

வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்து கவலை அதிகரிக்கலாம். கூட்டு தொழில் செய்து வருபவர்கள், கூட்டாளியுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும்.

வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்வதற்கு முன் அவற்றை நன்கு சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).                              

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US