ரிஷபத்தில் சூரியன் பெயர்ச்சி : இந்த 3 ராசியினரின் வாழ்க்கையே மாறப்போகுது!

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 23, 2026 10:58 AM GMT
Report

ஜோதிட ரீதியில் நவகிரகங்களின் பெயர்ச்சிக்கும், கிரகங்கள் இணைவதால் உருவாகும் அரிய ராஜ யோகங்களுக்கும்  மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

காரணம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசியினரின் வாழ்ககையோடும் நேரடியான தாக்கத்தை கொண்டிருக்கும் என நம்ப்படுகின்றது.

ரிஷபத்தில் சூரியன் பெயர்ச்சி : இந்த 3 ராசியினரின் வாழ்க்கையே மாறப்போகுது! | Sun Transit In Taurus Who Get Huge Money

அந்தவகையில், கிரகங்களின் அரசனான அறியப்படும் சூரியன் ஏப்ரல் 28 ஆம் திகதியன்று அன்று  பரணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். அதனை தொடர்ந்து  மே 15 ஆம் திகதி சூரிய பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகவுள்ளார்.

இந்த இரண்டு பெயர்ச்சிகளுமே சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த ராசி நட்சத்திரத்தில் நிகழ்வதால் அனைத்து ராசிகளுக்குமே நிதி ரீதியில் குறிப்பிடத்தக்க சாதக பலன்கள் கிடைக்கும்.

பெண்களை நொடியில் கவரும் டாப் 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

பெண்களை நொடியில் கவரும் டாப் 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

இருப்பினும் இந்த பெயர்ச்சிகளால் பொருளாதார ரீதியிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

ரிஷபத்தில் சூரியன் பெயர்ச்சி : இந்த 3 ராசியினரின் வாழ்க்கையே மாறப்போகுது! | Sun Transit In Taurus Who Get Huge Money

கடக ராசியினருக்கு இந்த சூரியன் பெயர்ச்சியானது தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வி்டயத்திலும் பாரிய முன்னேற்றத்தை கொடுக்கப்போகின்றது.

இவர்களின் நீண்ட நாள் கடன் பிரச்சினைளுக்கு முடிவு கட்டும் அளவுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகப்போகின்றது.

சூரிய பகவானின் ஆசியால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை அவர்கள் திறமையாக முடிக்க முடியும். இதனால் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

கன்னி

ரிஷபத்தில் சூரியன் பெயர்ச்சி : இந்த 3 ராசியினரின் வாழ்க்கையே மாறப்போகுது! | Sun Transit In Taurus Who Get Huge Money

கன்னி ராசிக்காரர்கள் சூரியனின் இந்த இரட்டை பெயர்ச்சியால் பல வழிகளிலும் வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பை பெறுவார்கள்.

இவர்களின் மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் அபரிமிதமாக அதிகரிக்கும். தொழில் விடயத்த்தில் குடும்பத்தவர்களின் ஒத்துழைப்பு பலமாக இருக்கும். 

கடந்தகால முதலீடுகளிலிருந்து பெரிய தொகை பணம் லாபமாக கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. பணவரவு மற்றும் வியாபார முன்னேற்றம் பலமாக இருக்கும். 

தனுசு

ரிஷபத்தில் சூரியன் பெயர்ச்சி : இந்த 3 ராசியினரின் வாழ்க்கையே மாறப்போகுது! | Sun Transit In Taurus Who Get Huge Money

மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன் : தொழிலில் கொடிகட்டி பறக்க போகும் ராசிகள்!

மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன் : தொழிலில் கொடிகட்டி பறக்க போகும் ராசிகள்!

தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த கிரக மாற்றத்தால் வருமானம் ஏற்றம் உண்டாகும். கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள். 

திருமண பந்தத்தில் இதுவரையில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும். 

இந்த கிரக மாற்றத்தின் காரணமாக அவர்களின் அனைத்து முயற்ச்சிகளும் குறைந்த உழைப்பிலேயே பாரியளவில் வெற்றியை கொடுக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது). 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US