சுவாதி நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சாரம்: சவால்களைச் சந்திக்கப்போகும் ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Oct 15, 2026 01:45 PM GMT
Report

ஜோதிட ரீதியில் நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், நவகிரகங்களின் அதிபதியாகக் கருதப்படும் சூரியனும், ராகுவும் ஜோதிட சாஸ்திரத்தில் இணைவது அசுபமானதாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல், ராகுவின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரத்தில் சூரியன் பயணிப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சுவாதி நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சாரம்: சவால்களைச் சந்திக்கப்போகும் ராசிகள்! | Sun Transit In Swati Nakshatra Who Get Problems

சுக்கிரன் அஸ்தமனத்தால் பாதிக்கப்படும் 4 ராசிகள்: நிதி விடயத்தில் எச்சரிக்கை அவசியம்!

சுக்கிரன் அஸ்தமனத்தால் பாதிக்கப்படும் 4 ராசிகள்: நிதி விடயத்தில் எச்சரிக்கை அவசியம்!

அக்டோபர் 24 அன்று, ராகுவின் நட்சத்திரமான சுவாதியில் சூரியன் நுழைகிறார். நவம்பர் 6-ஆம் தேதி மாலை 4 மணி வரை அங்கு பயணிக்கும் சூரியனால், சில ராசிக்காரர்கள் தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிக்கல்களை அனுபவிக்க நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.  

இந்த நட்சத்திர மாற்றத்தால் பெருமளவில் சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக்கூடிய ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

சுவாதி நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சாரம்: சவால்களைச் சந்திக்கப்போகும் ராசிகள்! | Sun Transit In Swati Nakshatra Who Get Problems

மேஷ ராசிக்காரர்களுக்கு, சுவாதி நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் பணியிடத்தில் சவால்களும் எதிர்பாராத தடைகளும் ஏற்படலாம்.வேலைப்பளு அதிகரிப்பதுடன், ஒதுக்கப்பட்ட பணிகளை உரிய நேரத்தில் முடிப்பதிலும் சிரமம் ஏற்படலாம்.

வியாபாரத்தில் லாபத்தைவிட நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், நிதி சார்ந்த முடிவுகளில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகப் பணிகளையும் ஒவ்வொரு செயலையும் எச்சரிக்கையுடன் மேற்கொள்வது அவசியம்.

கடகம்

சுவாதி நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சாரம்: சவால்களைச் சந்திக்கப்போகும் ராசிகள்! | Sun Transit In Swati Nakshatra Who Get Problems

கடக ராசிக்காரர்களுக்கு, சூரியனின் நட்சத்திர மாற்றம் பணிச்சுமையையும் மன அழுத்தத்தையும் அதிகரிக்கலாம். இதனால் தன்னம்பிக்கை குறைவதுடன், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடலாம்.

உடல்நலப் பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்பதால், மனம் தளராமல் செயல்படுவது நல்லது.

தனுசு

சுவாதி நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சாரம்: சவால்களைச் சந்திக்கப்போகும் ராசிகள்! | Sun Transit In Swati Nakshatra Who Get Problems

சனி நட்சத்திரப் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு பணவரவும் தொழில் முன்னேற்றமும் உறுதி!

சனி நட்சத்திரப் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு பணவரவும் தொழில் முன்னேற்றமும் உறுதி!

ராசிக்காரர்களுக்கு, சுவாதி நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த முடிவுகளை அடைவதில் தாமதம் ஏற்படலாம்.

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்புள்ளதால், வெளிநாடு தொடர்பான வேலைகள் மற்றும் வியாபாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சிரமங்கள் ஏற்படும். 

காதல் வாழ்க்கையிலும் எச்சரிக்கையுடன் இருப்பதுடன், பயணங்களைத் திட்டமிடும்போது நன்கு சிந்தித்துச் செயல்பட வேண்டும். உடல்நலத்தில் அக்கறை செலுத்துவதோடு, வாகனம் ஓட்டும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).               

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US