சுக்கிரன் அஸ்தமனத்தால் பாதிக்கப்படும் 4 ராசிகள்: நிதி விடயத்தில் எச்சரிக்கை அவசியம்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Oct 15, 2026 04:50 AM GMT
Report

ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாகக் கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார்.

ரிஷபம், துலாம் ராசிகளின் அதிபதியான இவர், மாதந்தோறும் தனது நிலையில் மாற்றம் ஏற்படுத்துவதால், அனைத்து ராசிக்காரர்களின் நிதி நிலையிலும் அதன் தாக்கம் காணப்படும்.

சுக்கிரன் அஸ்தமனத்தால் பாதிக்கப்படும் 4 ராசிகள்: நிதி விடயத்தில் எச்சரிக்கை அவசியம்! | Venus Combust In Libra Who Get Financial Problem

தற்போது தனது சொந்த ராசியான துலாமில் பயணிக்கும் சுக்கிரன், அக்டோபர் 19ஆம் தேதி அஸ்தமனமாகிறார். சூரியனுக்கு அருகில் செல்வதால் பலவீனமான நிலையில் இருக்கும் இவர், அக்டோபர் 29ஆம் தேதி மீண்டும் உதயமாகவுள்ளார்.

சுக்கிரனின் இந்த மாற்றம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சில ராசிக்காரர்களுக்கு இது சாதகமாக இருந்தாலும், துலாம் ராசியில் சுக்கிரன் அஸ்தமிப்பதால் எந்தெந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக பெருமளவில் பாதிப்பை எதிர்நோக்குவார்கள் என்பது குறித்து இந் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

வீட்டில் அதிர்ஷ்டத்தைத் தரும் 3 செடிகள்: வைக்க வேண்டிய சரியான இடம் எதுன்னு தெரியுமா?

வீட்டில் அதிர்ஷ்டத்தைத் தரும் 3 செடிகள்: வைக்க வேண்டிய சரியான இடம் எதுன்னு தெரியுமா?

ரிஷபம்

சுக்கிரன் அஸ்தமனத்தால் பாதிக்கப்படும் 4 ராசிகள்: நிதி விடயத்தில் எச்சரிக்கை அவசியம்! | Venus Combust In Libra Who Get Financial Problem

ரிஷப ராசிக்காரர்களின் 6ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதன் காரணமாக, இந்த ராசியில் பிறந்தவர்கள் உடல்நலம் தொடர்பான சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடலாம்.

உடல்நலம் பலவீனமடைவதால், அன்றாட வேலைகளில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாத சூழல் உருவாகும்.இதன் தாக்கம் தொழில் வாழ்க்கையிலும் எதிரொலிக்கலாம்.

பணிகளைச் சரியாக முடிப்பதில் சிரமங்கள் ஏற்படுவதுடன், எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவதிலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், உடல்நலக் குறைவு மற்றும் தொழில் ரீதியான கவலைகள் காரணமாக மன அமைதி பாதிக்கப்படலாம்.இதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குறைவது போன்ற உணர்வு ஏற்படக்கூடும். 

மிதுனம்

சுக்கிரன் அஸ்தமனத்தால் பாதிக்கப்படும் 4 ராசிகள்: நிதி விடயத்தில் எச்சரிக்கை அவசியம்! | Venus Combust In Libra Who Get Financial Problem

மிதுன ராசிக்காரர்களின் 5ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதன் காரணமாக, இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் தொடர்பான கவலைகளும் சவால்களும் அதிகரிக்கும்.

குறிப்பாக, பணியிடத்தில் உடன் வேலை செய்பவர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காமல் போகலாம். இதனால் அலுவலகப் பணிகளைச் செய்து முடிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

தொடர்ந்து ஏற்படும் பிரச்சினைகளால் மன அழுத்தமும் அதிகரிக்கக்கூடும். அதேபோல், தொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பாராத நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதனால் தொழில் சார்ந்த முடிவுகளை எடுப்பதில் கூடுதல் கவனம் தேவைப்படும்.

துலாம்

சுக்கிரன் அஸ்தமனத்தால் பாதிக்கப்படும் 4 ராசிகள்: நிதி விடயத்தில் எச்சரிக்கை அவசியம்! | Venus Combust In Libra Who Get Financial Problem

துலாம் ராசிக்காரர்களின் முதல் வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதன் காரணமாக, இந்த ராசியில் பிறந்தவர்கள் மன அழுத்தம் மற்றும் மனக்குழப்பம் போன்றவற்றைச் சந்திக்க நேரிடும்.

இதனால் அன்றாட வாழ்க்கையில் சில சவால்கள் உருவாகக்கூடும். தங்களால் எதையும் சரியாகச் செய்ய முடியுமா என்ற தயக்கமும் தன்னம்பிக்கைக் குறைவும் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், வாழ்க்கையில் இதுவரை அனுபவித்து வந்த சில வசதிகளிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும். இத்தகைய சூழலில், அவசரப்பட்டு முக்கியமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, புதிய முதலீடுகளைச் செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்

சுக்கிரன் அஸ்தமனத்தால் பாதிக்கப்படும் 4 ராசிகள்: நிதி விடயத்தில் எச்சரிக்கை அவசியம்! | Venus Combust In Libra Who Get Financial Problem

அக்டோபர் 17ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் ராசிகளில் உங்க ராசி இருக்கா?

அக்டோபர் 17ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் ராசிகளில் உங்க ராசி இருக்கா?

மகர ராசிக்காரர்களின் 10ஆவது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகவுள்ளார். இதன் காரணமாக, இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் பணியிடம் தொடர்பான பல்வேறு சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.

வேலைகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காமல் போகலாம் அல்லது சில பணிகளை முடிப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். அதேபோல், வருமானத்தில் குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதால், செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தேவையற்ற செலவுகளைத் தவிர்க்காமல் போனால், நிதி நெருக்கடிகள் அதிகரிக்கக்கூடும். இதனால் அன்றாடத் தேவைகளைச் சமாளிப்பதிலும் சிரமங்கள் ஏற்படலாம். மாணவர்களைப் பொறுத்தவரையில், படிப்பில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாத சூழல் உருவாகக்கூடும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).           

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   




மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US