இன்னும் 3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. ராஜ வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் 3 ராசிகள்
கிரகங்களின் தலைவராக பார்க்கப்படும் சுக்கிரன் மாதத்திற்கு ஒரு ராசி என மாறும் பழக்கம் கொண்டவர்.
இவர் சாஸ்த்திரங்களின் கூறப்பட்டது போன்று குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பயணம் செய்வார். இவரின் பயணம் 12 ராசிகளிலும் தாக்கம் செலுத்தும்.
இவ்வாறு சுக்கிரன் தன்னுடைய ராசியை மாற்றும் முதல் நாட்களில் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில், இன்னும் 3 நாட்களில் சுக்கிரன் துலாம் ராசியில் இருந்து விருச்சக ராசிக்கும் பயணம் செய்யவுள்ளார்.
இதன் விளைவாக கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. நடக்கவிருக்கும் சுக்கிரன் பெயர்ச்சியால் 12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் அசுபமான பலன்கள் கிடைக்கப்போகிறது.
அப்படியாயின், கடன்கள் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கை வாழப்போகும் ராசியினர் யார் யார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

| மேஷ ராசியினருக்கு எப்படி இருக்கும்? | சுக்கிரன் இன்னும் 3 நாட்களில் மேஷ ராசியினரின் 8 ஆவது வீட்டில் பயணம் செய்வார். பிறக்கப்போகும் கார்த்திகை மாதம் மற்ற ராசியினரை விட இவர்களுக்கு வெற்றியை குவிக்கும். குழந்தைகள் நல்ல நல்ல வேலைகள் அதிகமாக செய்வார்கள். பெற்றோர்களாக இருப்பவர்கள் இந்த மாதம் சிறப்பாக அமையும். குடும்ப சொத்துக்கள் கைக்கு வர வாய்ப்பு உள்ளது. |
| கடக ராசிக்கு எப்படி அமையும்? | 5 ஆவது வீட்டில் பயணிக்கும் சூரியன் கடக ராசியினர் வாழ்க்கையில் விளையாடப் போகிறார். பயணங்கள் கூட செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. எந்தவொரு வேலை செய்தாலும் வெற்றி உங்களுக்கு தான். வியாபாரம் மற்றும் கடைகள் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு நல்ல மாற்றங்கள் கிடைக்கும். நம்பிக்கையை மாத்திரம் கை விட்டு விடாதீர்கள். |
| மிதுன ராசியினருக்கு எப்படி பலன்? | மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் 6ஆவது வீட்டில் பயணம் செய்வார். உங்களுக்கு தேவையான உற்சாகம் மற்றும் ஆற்றலை வழங்கும் சுக்கிரன் இந்த நாட்களில் பலமான நம்பிக்கையாக இருப்பார். வழக்கமாக நீங்கள் கட்டும் கடன்கள் முடிவுக்கு வரலாம். எந்தவொரு வேலை செய்தாலும் சுக்கிரன் அருளால் நல்லதே நடக்கும். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).