சூரியன் பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் இனி ஏற்றம் தான்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Oct 02, 2026 04:24 AM GMT
Report

ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக சூரியன் கருதப்படுகிறார். சூரியன் மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார்.

சூரியனின் இந்த மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், தற்போது சூரியன் கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.

சூரியன் பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் இனி ஏற்றம் தான்! | Sun Transit In Libra Who Get Huge Luck Money

இந்நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். ஏற்கனவே துலாம் ராசியில் சுக்கிரனும் புதனும் இருப்பதால், சூரியனின் வருகையுடன் இந்த மூன்று கிரகங்களும் ஒன்றாக இணையும். இதன் மூலம் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

ஜோதிடத்தின் படி, திரிகிரக யோகம் மங்களகரமான யோகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றமும், நிதி நிலையில் உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

குருவால் உருவாகும் விபரீத ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பணமும் பதவியும் தேடி வரும்!

குருவால் உருவாகும் விபரீத ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பணமும் பதவியும் தேடி வரும்!

அப்படி  சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகத்தின் மூலம் அதிர்ஷ்டம் பெறவுள்ள ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

சூரியன் பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் இனி ஏற்றம் தான்! | Sun Transit In Libra Who Get Huge Luck Money

மேஷ ராசியின் 7-வது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் பணிகளில் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

புதிய வருமான வாய்ப்புகள் உருவாகி, நிதி நிலைமையும் மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம்.மேலும், வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாகவும் நெருக்கமாகவும் நேரத்தைச் செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

சூரியன் பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் இனி ஏற்றம் தான்! | Sun Transit In Libra Who Get Huge Luck Money

ரிஷப ராசியின் 6-வது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் ரிஷப ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பிய முன்னேற்றத்தை அடைய வாய்ப்புகள் கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலை மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும்.

வியாபாரிகளுக்கும் இந்தக் காலம் சாதகமாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வணிகர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து, அதன் மூலம் நல்ல பலன்களைப் பெற முடியும்.

துலாம்

சூரியன் பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு நிதி நிலையில் இனி ஏற்றம் தான்! | Sun Transit In Libra Who Get Huge Luck Money

கடகத்தில் குரு–செவ்வாய் சேர்க்கை: பணம், தொழிலில் முன்னேற்றம் காணும் ராசிகள்!

கடகத்தில் குரு–செவ்வாய் சேர்க்கை: பணம், தொழிலில் முன்னேற்றம் காணும் ராசிகள்!

துலாம் ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் பயனுள்ளதாக அமையும். புதிய நட்புகள் உருவாகும்.

இந்த நட்புகள் எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். நண்பர்களுடன் பரஸ்பர நம்பிக்கையும் நெருக்கமும் அதிகரிக்கும்.

காதல் துணையுடன் மனதுக்கு பிடித்த வகையில் தரமான நேரத்தைச் செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். மேலும், நீதிமன்றம் தொடர்பான வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).                            

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US