சூரிய பெயர்ச்சியுடன் பிறக்கும் தை மாதம்... அட்சகாசமாக பலன்களை பெறப்போகும் 3 ராசியினர்
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக சிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
கிரகங்களின் அதிபதியாக திகழும் சூரிய பெயர்ச்சிக்கு இந்து மதத்திலும் சரி சாஸ்திரங்களிலும் சரி மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு தை ஆரம்பிக்கும் போது சூரிய பகவான் மகர ராசிக்கு இடப்பெயர்ச்சியடையவுள்ளார்.
மகர ராசியின் அதிபதியான இருப்பவர் சனி பகவான். எனவே ஜனவரி 14 ஆம் திகதி நிகழவுள்ள இந்த சூரிய பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கு சாதக பாதக மாற்றங்களை கொடுத்தாலும், குறிப்பிட்ட சில ராசியினருக்கு பேரதிஷ்டத்தை கொடுக்கப்போகின்றது.
அப்படி சூரிய பெயர்ச்சியால், வாழிவில் செல்வ செழிப்புக்கு பஞ்சமின்றி வாழப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சூரிய பெயர்ச்சியுடன் ஆரம்பமாகும் இந்த தை மாதமானது வாழ்வில் பல்வேறு வழிகளிலும் சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.
சூரியன் ஆதிகம் இவர்களுக்கு அதிகம் இருப்பதால், மாணவர்கள் போட்டி தேர்வுகளிலும் வெற்றியைம், தொழில் புரிவோர் பதவி உயர்வையும் பெறும் வாய்ப்புகள் கூடிவரும்.
நிதி ஆதயத்தை கொடுக்கக்கூடிய பல வழிகள் உருவாகும். கைகளில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது. குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு தை மாதத்தில் சூரியனைப் போல் ஜொலிக்கும் பிரகாசமான வாழ்க்கை அமையப்போகின்றது.
தொழில் ரீதியில் எதிர்பாரத அளவுக்கு நல்ல முன்னேற்றம் உண்மாகும். இதன் மூலம் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கம் வாய்ப்புகளும் காணப்படுகின்றது.
சசூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் தானாகவே உயரும். நிதி விடயத்தில் செழிப்பான நிலை உருவாகும்.
கன்னி
தை மாதமானது சூரிய பெயர்ச்சியால் கன்னி ராசியினருக்கு மிகவும் சிறப்பாக பலன்களை கொடுக்கப்போகின்றது.
புதிதாக திருமணமானவர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக உறவுகளிடையே இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு உண்மாகும்.
தொழில் ரீதியில் அல்லது வியாபாரம் தொடர்பில் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பணவரவு அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |