2025 இல் நடக்கப்போகும் முதல் சூரிய பெயர்ச்சி அதிஷ்டம் பெறும் 3 ராசிகள்

Today Rasi Palan Horoscope Astrology Sukran Peyarchi
By Pavi Dec 18, 2024 05:56 AM GMT
Pavi

Pavi

Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி மனித வாழ்க்கையில் ராசிகளின் பலன் பார்ப்பது வழக்கம். கிரகப்பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் பல தாக்கத்தை ஏற்படுத்தும்.

புத்தாண்டில் சனியின் கோபப்பார்வையில் சிக்கப்போகும் 5 ராசிகள்

புத்தாண்டில் சனியின் கோபப்பார்வையில் சிக்கப்போகும் 5 ராசிகள்

இது நன்மையாகவும் இருக்கலாம். தீமையாகவும் இருக்கலாம். நவகிரகங்களில் சூரியன் தலைவனாக கருதப்படுகிறார். இவர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றி கொள்கிறார்.

இன்னும் சில நாட்களில் 2025 ஆண்டு வரப்போகிறது. இதில் ஜனவரி மாதத்திலேயே சனி பகவானின் ராசிக்கு சூரியன் செல்கிறார்.

இந்த கூரியப்பெயர்ச்சி சில ராசிகளுக்கு அதிஷ்டத்தை கொடுக்கப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இ்ந்த பதிவில் பார்க்கலாம்.

2025 இல் நடக்கப்போகும் முதல் சூரிய பெயர்ச்சி அதிஷ்டம் பெறும் 3 ராசிகள் | Sun Transit Capricorn On 2025 Zodiac Signs Lucky

சூரிய பெயர்ச்சி

தனுசு
  • தனுசு ராசியில் சூரியன் இரண்டாவது விட்டிற்கு செல்ல உள்ளார்.
  • எதிர்பாராத நிதி ஆதாரங்கள் கிடைக்கும்.
  • பேச்சால் அனைத்து வேலைகளை வெற்றிகரமாக முிப்பீர்கள்.
  • வாழ்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
  • வணிகர்களாக இருந்தால் அதில் பல லாபத்தை பெறுவீர்க்ள்.
துலாம்
  • உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டிற்கு சூரியன் செல்கிறார்.
  • புதிய சொத்துக்களை வாங்குவீர்கள்.
  • வியாபாரிகளாக இருந்தால் பல லாபத்தை பெறுவீர்கள்.
  • முதலிட செய்த பணத்தின் மூலம் மூன்று மடங்கு லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
  • உங்கள் வீட்டிற்கு 9 வது வீட்டில் கூரியன் செல்கிறார்.
  • இதனால் நீங்கள் சூரியனை போல பிரகாசிக்க போகிறீர்கள்.
  • தாணவர்களாக இருந்தால் படிப்பில் துன்னிலையில் இருப்பீர்கள்.
  • பயணங்கள் அதிகதாக செல்ல வேண்டி இருக்கும்.  

12 ஆண்டுகளின் பின் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: மூட்டைகளில் பணத்தை அள்ளப்போகும் 3 ராசியினர்

12 ஆண்டுகளின் பின் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: மூட்டைகளில் பணத்தை அள்ளப்போகும் 3 ராசியினர்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)  


மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US