18 ஆண்டுகளுக்கு வரும் சூரியன்-கேது சேர்க்கை: அதிர்ஷ்டத்தால் பிரகாசிக்க போகும் ராசிகள்

Horoscope Astrology Hinduism
By DHUSHI Sep 10, 2024 01:10 AM GMT
Report

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.

Chanaya: ஆண்களை பெண்களிடம் நெருங்க விடாமல் தடுக்கும் 6 ரகசியங்கள்- நீங்களும் தெரிஞ்சிக்கோங்க

Chanaya: ஆண்களை பெண்களிடம் நெருங்க விடாமல் தடுக்கும் 6 ரகசியங்கள்- நீங்களும் தெரிஞ்சிக்கோங்க

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில், கன்னி ராசியின் நிழல் கிரகமான கேது பயணித்து வருகிறார். இதனால் கன்னி ராசியில் கேது மற்றும் சூரியனின் சேர்க்கை உருவாகவுள்ளது.

இந்த சேர்க்கை சுமாராக 18 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் எனக் கூறப்படுகின்றது.

18 ஆண்டுகளுக்கு வரும் சூரியன்-கேது சேர்க்கை: அதிர்ஷ்டத்தால் பிரகாசிக்க போகும் ராசிகள் | Sun Ketu Conjunction In Virgo After 18 Years Lucky

இந்த சேர்க்கையால் பணக்கஷ்டத்தில் இருந்து மீண்டு புது வாழ்க்கைக்குள் நுழையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

1. விருச்சிக ராசியினர்

நீங்க அக்கறையானவரா, இல்லையா-ன்னு கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

நீங்க அக்கறையானவரா, இல்லையா-ன்னு கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

  • விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் எல்லாத் துறைகளிலும் வெற்றியும் திருப்தியும் கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத பிரச்சினைகள் இந்த காலப்பகுதியில் இல்லாமல் போகும்.
  • மன அமைதி இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் இந்த காலப்பகுதியில் மன அமைதி கிடைக்கும்.
  • விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் நம்பிக்கையும் மென்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • பணம் சம்பாதிப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
  • பணத்தில் முதலீடு செய்யும் முயற்சிகள் இருந்தால் சேர்க்கையை காலப்பகுதியில் முயற்சிக்கலாம்.
  • வியாபாரம் செய்பவர்கள் பெரிய லாபத்தை அடைவார்கள்.
  •  திருமணம் நடக்காதவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும்.   

18 ஆண்டுகளுக்கு வரும் சூரியன்-கேது சேர்க்கை: அதிர்ஷ்டத்தால் பிரகாசிக்க போகும் ராசிகள் | Sun Ketu Conjunction In Virgo After 18 Years Lucky

2. மகர ராசி

  • மகர ராசியின் 9 ஆவது வீட்டில் கேது மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் நிதி ஆதாயங்கள் அதிகம் கிடைக்கும்.
  • அனைத்து துறைகளிலும் அதிர்ஷ்டத்தின் பார்வை இருக்கும். இதனால் எந்த முயற்சி செய்தாலும் வெற்றி நிச்சயம்.
  • புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் பல கிடைக்கும்.
  • உறுதியான பேச்சு மூலம் உங்களிடம் இருக்கும் நம்பிக்கை வெளிப்படுத்துவீர்கள்.
  • குடும்பம், நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணைக்கு உணர்வு சரியாக புரிந்து கொண்டு செயற்படுவீர்கள்.
  • பல துறைகளில் இருந்து நிதி ஆதாயம் அதிகம் கிடைக்கும்.
  • வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்கள் நன்மை அடைவார்கள்.
  • பொருளாதார நிலை மேம்படுவதால் பணம் உங்கள் வீடுகளில் குவியும்.

18 ஆண்டுகளுக்கு வரும் சூரியன்-கேது சேர்க்கை: அதிர்ஷ்டத்தால் பிரகாசிக்க போகும் ராசிகள் | Sun Ketu Conjunction In Virgo After 18 Years Lucky

3. துலாம் ராசி

  • துலாம் ராசியில் பிறந்தவர்கள் இந்த சேர்க்கையால் வெளிநாட்டில் இருந்து பணம் வர வாய்ப்பு உள்ளது.
  • வெளிநாட்டில் உயர்கல்வி பெற நினைப்பவர்கள் இந்த காலப்பகுதியில் முயற்சிக்கலாம்.
  • கனவு காண்பவர்கள் சேர்க்கை காலக்கட்டத்தில் சாதிக்கலாம்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு துலாம் ராசிக்கு உள்ளது.
  • போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.
  • நீண்ட நாட்களாக முடிக்காமல் இருந்த வேலைகளை இந்த மாற்றத்தினால் செய்து முடிப்பீர்கள்.
  • அரசு அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
  • அரசின் திட்டங்களால் ஆதாயம் அடைவீர்கள்.
  • கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொருளாதார ஆதாயமும் சமூகத்தில் அங்கீகாரமும் கிடைக்கும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US