கோடையில் இந்த உணவை சாப்பிடாதீங்க... உடல் பிரச்சனை ஏற்படும்

Summer Season Fast Food
By Manchu Apr 08, 2026 03:57 PM GMT
Manchu

Manchu

Report

கோடை காலங்களில் நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது சில உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கோடை காலம்

தற்போது கோடை வெயில் ஆரம்பித்துள்ள நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரமத்தில் காணப்படுகின்றார்.

உடல் சூட்டைக் குறைப்பதற்கும், உடலை நீரோட்டமாக வைத்திருப்பதற்கு பல உணவுகளையும் எடுத்துக் கொள்கின்றனர்.

வாழைப்பூவில் பக்கோடா இப்படி செய்து பாருங்க... குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்களாம்

வாழைப்பூவில் பக்கோடா இப்படி செய்து பாருங்க... குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்களாம்

ஆனால் சில உணவுகள் மீதுள்ள ஆசையால் அதனை சாப்பிடும் போது உடம்பில் சில பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். 

அந்த வகையில் கோடை காலங்களில் எந்தெந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

கோடையில் இந்த உணவை சாப்பிடாதீங்க... உடல் பிரச்சனை ஏற்படும் | Summer Season Avoid These Food Eating

கோடையில் சாப்பிடக்கூடாத உணவுகள்

மேலும் காரமான உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் சூடு அதிகமாகி நீர் கடுப்பு, சிறுநீரில் ரத்த வெளியேறும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

கோடை வெயில் ஆரம்பமாகிய நிலையில், புளிப்பு மற்றும் காரமான உணவுகளான காரக்குழம்பு, புளிக்குழம்பு இவற்றினை தவிர்க்கவும். ஏனெனில் இவை உடல் சூட்டையும், பிதத்தையும் அதிகரிக்கின்றது.  

கோடையில் இந்த உணவை சாப்பிடாதீங்க... உடல் பிரச்சனை ஏற்படும் | Summer Season Avoid These Food Eating

வெயில் காலங்களில் எண்ணெய் பலகாரங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். தேநீர் அருந்துவதையும் தவிர்க்கவும். ஏனெனில் இவை பித்தத்தினை அதிகரிக்கின்றது.

அதிக காரமான மிளகு மசாலா, பச்சை மிளகாய் இவற்றினை சேர்ப்பது வயிற்று போக்கை ஏற்படுத்த வாய்ப்புள்ளதுடன், ஆசனவாயில் எரிச்சலையும் ஏற்படுத்தும். 

கடைகளில் விற்கப்படும் பரோட்டா மற்றும் மைதா உணவுகள், பொரித்த சிக்கன், ஃபாஸ்ட் புட் இவற்றினையும் தவிர்க்கவும்.

கோடையில் இந்த உணவை சாப்பிடாதீங்க... உடல் பிரச்சனை ஏற்படும் | Summer Season Avoid These Food Eating

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US