வாழைப்பூவில் பக்கோடா இப்படி செய்து பாருங்க... குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்களாம்

Healthy Food Recipes
By Manchu Apr 08, 2026 02:46 PM GMT
Manchu

Manchu

Report

குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக வாழைப்பூ பக்கோடா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக குழந்தைகள் பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் போது வீட்டில் ஏதாவது தீனி அவர்களுக்கு இருக்க வேண்டும். 

இதனை குழந்தைகள் மட்டுமின்றி வெளியே வேலைக்கு சென்றுவரும் பெரியவர்களும் விரும்புகின்றனர். இவ்வாறான தருணத்தில் வாழைப்பூவில் பக்கோடா எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

குழந்தைகளுக்கு வாழைப்பூ சற்று துவர்ப்பான சுவையில் இருப்பதால் சாப்பிட அவ்வளவாக விரும்ப மாட்டார்கள். ஆனால் இவ்வாறு செய்து கொடுத்தால் நிச்சயம் சாப்பிடுவார்கள்.

வாழைப்பூவில் பக்கோடா இப்படி செய்து பாருங்க... குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்களாம் | How To Make Vazhaipoo Pakoda In Tamil

உடல் எடை, ரத்த சோகையினால் அவதிப்படுறீங்களா? இதை மட்டும் உணவாக எடுத்துக்கோங்க

உடல் எடை, ரத்த சோகையினால் அவதிப்படுறீங்களா? இதை மட்டும் உணவாக எடுத்துக்கோங்க

தேவையான பொருட்கள்

வாழைப்பூ - சிறிது (பொடியாக நறுக்கியது)
கடலை பருப்பு - 100 கிராம்
உப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 5
பெரிய வெங்காயம் - 3
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கடலை மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 1/4 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு 

வாழைப்பூவில் பக்கோடா இப்படி செய்து பாருங்க... குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்களாம் | How To Make Vazhaipoo Pakoda In Tamil

செய்முறை

கடலை பருப்பை நீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கு ஏற்ப உப்பு, சோம்பு, வரமிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

அரைத்த பருப்பை அகலமான பாத்திரத்தில் போட்டு அதில் வெங்காயம், வாழைப்பூ, கொத்தமில்லி, பச்சை மிளகாய் கறிவேப்பிலை இவற்றினை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.

வாழைப்பூவில் பக்கோடா இப்படி செய்து பாருங்க... குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்களாம் | How To Make Vazhaipoo Pakoda In Tamil

மேலும் இதில் கடலை மாவு மற்றும் அரிசி மாவை சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் இறுக்கமாக பிசைந்து விட வேண்டும்.

கடைசியில் வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சேர்த்து அதில் சிறிய உருண்டையாக வடை கலவையை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வாழைப்பூ பக்கோடா தயார்.

நரைமுடியை கருப்பாக மாற்ற... ஷாம்பூவில் இந்த 2 பொருள் கலந்து குளிங்க

நரைமுடியை கருப்பாக மாற்ற... ஷாம்பூவில் இந்த 2 பொருள் கலந்து குளிங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US