வேர்க்கடலை சட்னியில் இதை மட்டும் சேர்த்து செய்ங்க - சுவை அள்ளும்

Healthy Food Recipes
By Pavi Apr 11, 2026 09:42 AM GMT
Report

தற்போது கோடை காலத்தில் மாங்காய் விலை மிகவும் மலிவாக கிடைக்கும். இந்த நேரத்தில் எல்லோரது வீட்டிலும் மாங்காய் ரெசிபி தான் செய்துகொண்டிருப்பார்கள். 

வேர்க்கடலை சட்னியில் இதை மட்டும் சேர்த்து செய்ங்க - சுவை அள்ளும் | Summer How To Make Manga Verkadalai Chutney

மாங்காய் வைத்து எப்போதும் போல ஒரே ரெசிபி செய்யாமல் அதை வேறு ரெசிபிகளில் பயன்படுத்தும் போது இன்னும் சுவை அதிகரிக்கும். 

எல்லோருக்கும் வேர்க்கடலை சட்னி என்றால் மிகவும் பிடிக்கும். இந்த வேர்க்கடலை சட்னியில் கொஞ்சம் மாங்காய் சேர்த்து செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும். 

இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

பதிவில் பச்சை மாங்காய் வேர்க்கடலை சட்னியை எப்படி செய்யலாம் என்பதை ரெசிபியுடன் தெளிவாக கற்றுக்கொள்ளலாம். 

வேர்க்கடலை சட்னியில் இதை மட்டும் சேர்த்து செய்ங்க - சுவை அள்ளும் | Summer How To Make Manga Verkadalai Chutney

தேவையான பொருட்கள்

  • எண்ணெய் - 2 ஸ்பூன்
  • உருட்டு உளுந்து - 3 ஸ்பூன்
  • பச்சை வேர்க்கடலை - 1 கைப்பிடி
  • இஞ்சி - 3 துண்டு
  • வரமிளகாய் - 3
  • சின்ன வெங்காயம் - 15
  • பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
  • கறிவேப்பிலை - 1 கைப்பிடி
  •  மாங்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
  • உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு

  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • வரமிளகாய் - 1

வேர்க்கடலை சட்னியில் இதை மட்டும் சேர்த்து செய்ங்க - சுவை அள்ளும் | Summer How To Make Manga Verkadalai Chutney

செய்முறை

சட்னி செய்ய முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அது நன்றாக காய்ந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 

பின்னர் அதில் பச்சை வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். பின்னர்  நறுக்கிய இஞ்சி, வரமிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். 

வேர்க்கடலை சட்னியில் இதை மட்டும் சேர்த்து செய்ங்க - சுவை அள்ளும் | Summer How To Make Manga Verkadalai Chutney

பின்னர் அதில் கறிவேப்பிலை மற்றும் மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் இதை குளிர வைக்க வேண்டும். பின்னர் மிக்சியில் வதக்கிய பொருட்களை சேர்த்து  உப்பு தூவி, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து மிக்சியில் அதிகம் நீர் ஊற்றாமல் அளவாக நீரை ஊற்றி சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான பச்ச மாங்காய் வேர்க்கடலை சட்னி தயார்.    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US