கோடைக்கு ஏற்ப மாம்பழ ஜுஸ்... நன்மைகள் என்னென்னு தெரிஞ்சிக்கோங்க
கோடை காலத்திற்கு ஏற்ப குளிர்ச்சியளிக்கும் மாம்பழ ஜுஸில் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
மாம்பழம்
மாம்பழத்தில் வைட்டமின் C மற்றும் ஓ, பொட்டாசியம், இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ரத்த சோகை அதிகமாக காணப்படுகிறது. இது உணவில் இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்பாகும்.
எனவே, மாம்பழ ஜூஸை குடித்தால் இரும்புச் சத்து மட்டுமின்றி பிரதம் மற்றும் ரத்தத்தில் ஹூமோகுளோபின் அளவின் மேம்படும்.
கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக உடம்பில் நீர்ச்சத்து குறைந்து பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக நீரேற்றத்தை அளிக்கின்றது.
மேலும் இது உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திப்பதுடன், ரத்த அழுத்தம் அதிகரிக்காமலும், கெட்ட கொழுப்பை உடம்பில் தங்கவிடாமலும் தடுக்கின்றது.
ஞாபக சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் மாம்பழ ஜுஸை அடிக்கடி குடிக்கலாம். இவை மூளை செல்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன், இதனால் கவனமும் நினைவாற்றலும் அதிகரிக்கின்றது.
கண்பார்வையை சீராக்க உதவுவதுடன், மாம்பழ ஜுஸ் குடித்து வந்தால் ஒரு நாளைக்கு தேவைப்படும் வைட்டமின் A-வில் 25 சதவீதத்தினை பெற்றுக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |