தட்டி தூக்க காத்திருக்கும் சுக்கிரன்.. இந்த ராசிக்காரங்க காட்டுல பண மழை தான்

Horoscope Astrology Sukran Peyarchi
By Manchu Aug 22, 2024 12:23 PM GMT
Manchu

Manchu

Report

ஆடம்பர நாயகனாக விளங்கும் சுக்கிரனின் இடமாற்றத்தினால் அதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசியினரை குறித்து தற்போது பார்க்கலாம்.

சுக்கிரன்

நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். ஒருவரின் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்பவர் இவர் தான்.

சுக்கிரன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் ஆகும் நிலையில், இவரது இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

தட்டி தூக்க காத்திருக்கும் சுக்கிரன்.. இந்த ராசிக்காரங்க காட்டுல பண மழை தான் | Sukran Transit 2024 These Zodiac Signs Rain Money

சுக்கிர பகவான் துலாம் மற்றும் ரிஷப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சிம்ம ராசியில் சுக்கிர பகவான் பயணம் செய்து வரும் இவர், வரும் ஆகஸ்ட் 24ம் தேதி மதியம் 1.24க்கு கன்னி ராசிக்கு செல்கிறார்.

கன்னி ராசியானது புதன் பகவானின் சொந்த ராசியாக உள்ள நிலையில், சுக்கிரனின் இந்த இடமாற்றம் எந்த ராசியினருக்கு ராஜயோகத்தை அடையும் என்பதை தெரிந்து கொள்வோம்.

சனியின் வக்ர நிலை: அக்டோபர் மாதம் வரை பணத்தை அள்ளப்போகும் மூன்று ராசிகள் எவை?

சனியின் வக்ர நிலை: அக்டோபர் மாதம் வரை பணத்தை அள்ளப்போகும் மூன்று ராசிகள் எவை?

ரிஷபம்

கன்னி ராசியின் சுக்கி பெயர்ச்சியானது ரிஷப ராசியினருக்கு பணியிடத்தில் நல்ல நிலைமை ஏற்படும். பொருளாதார ரீதியிலும் லாபத்தை அடைவீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் நிலையில், வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டவும் செய்வீர்கள். மென்மேலும் உங்களது வளர்ச்சி காணப்படும்.

தட்டி தூக்க காத்திருக்கும் சுக்கிரன்.. இந்த ராசிக்காரங்க காட்டுல பண மழை தான் | Sukran Transit 2024 These Zodiac Signs Rain Money

சிம்மம்

சிம்மா ராசியினருக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சியானது கடின உழைப்பிற்கு பலன் கிடைக்குமாம். மகிழ்ச்சியும் அமைதியும் கூடிய குடும்ப சூழல் காணப்படும். வருமானத்தை அதிகரிப்பதற்கு புதிய ஆதாரங்களைப் பெறுவதுடன், புதிய வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. நினைத்த காரியத்தில் வெற்றியடைவீர்கள்.

தட்டி தூக்க காத்திருக்கும் சுக்கிரன்.. இந்த ராசிக்காரங்க காட்டுல பண மழை தான் | Sukran Transit 2024 These Zodiac Signs Rain Money

சனி இப்படிப்பட்டவரா?.. பணமழையில் நனையும் மூன்று ராசிகள் இவங்க தான்

சனி இப்படிப்பட்டவரா?.. பணமழையில் நனையும் மூன்று ராசிகள் இவங்க தான்

மகரம்

இந்த சுக்கிரன் பெயர்ச்சியானது கன்னி ராசியினருக்கு மங்களகரமானதாக இருப்பதுடன், ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும். சிறு சிறு பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு இருக்கும். உத்தியோகத்தில் புதிய பணிகளை மேற்கொள்ள முடியும். தொழில் மற்றும் நிதி ரீதியாக நிலைத்தி இருப்பதுடன், நிம்மதியான வாழ்க்கையையும் வாழ்வீர்கள்.

தட்டி தூக்க காத்திருக்கும் சுக்கிரன்.. இந்த ராசிக்காரங்க காட்டுல பண மழை தான் | Sukran Transit 2024 These Zodiac Signs Rain Money

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US