சனியின் வக்ர நிலை: அக்டோபர் மாதம் வரை பணத்தை அள்ளப்போகும் மூன்று ராசிகள் எவை?

Today Rasi Palan Sani Peyarchi Horoscope Astrology Sani Bhagavan
By Pavi Aug 22, 2024 03:51 AM GMT
Report

நாம் செய்யும் பாவ வினைகளுக்கு ஏற்ற வகையில் நமக்கு நன்மை தீமைகைளை தரக்கூடியவர் தான் கனி பகவான். இவா இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

சனி இப்படிப்பட்டவரா?.. பணமழையில் நனையும் மூன்று ராசிகள் இவங்க தான்

சனி இப்படிப்பட்டவரா?.. பணமழையில் நனையும் மூன்று ராசிகள் இவங்க தான்

சனி பகவான் இவர் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார்.நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே அவரது பலன்கள் இருக்கும்.

சனி பகவானின் தாக்கம், நம்மை கடினமாக உழைக்கவும், பொறுமையாக இருக்கவும் கற்றுத்தருகிறது. அந்த வகையில் இவர் வக்ரமடையும் போது சில ராசிகளுக்கு அது நன்மைத ருகின்றது.

தற்போது சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பம் ராசியில் வக்ரம் பெற்று உள்ளார். கடந்த ஜூன் 19ஆம் தேதி கும்பம் ராசியிலேயே வக்ரம் பெற்ற நிலையில் சனி பகவான் உள்ளார். வக்ர சனி தொடங்கி உள்ள நிலையில் நவம்பர் 4ஆம் தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருப்பார். இதன் மூலம் பலன் அடையும் ராசிகளை தற்போது பார்க்கலாம்.

மேஷம்

சனியின் வக்ர நிலை: அக்டோபர் மாதம் வரை பணத்தை அள்ளப்போகும் மூன்று ராசிகள் எவை? | Today Rasi Palan 2024 Sani Vagram Astrology Sings

இந்த சனியின் வக்ர நிலை உங்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். இதனால் நீங்கள் மிகவும் தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் நினைத்த பதவி கிடைக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் கடின உழைப்பு உழைக்கும் ஒரு உழைப்பாளியாக இருப்பதால் அது உங்களுக்கு முழு பலனையும் தரும். பல பரிட்சை போட்டிக்கு தயாராகி வருபவர்கள் நல்ல பலனை பெறுவீர்கள். எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்கும். மொத்தத்தில் நீங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கடகம்

சனியின் வக்ர நிலை: அக்டோபர் மாதம் வரை பணத்தை அள்ளப்போகும் மூன்று ராசிகள் எவை? | Today Rasi Palan 2024 Sani Vagram Astrology Sings

கடக ராசிக்காரர்களுக்கு சனியின் நிலை மிகவும் சுபமாக இருக்கப் போகிறது. இந்த தாக்கத்தால் நீங்கள் லாபத்தை பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பதில் மிகவும் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். நீங்கள் வியாபாரிகளாக இருந்தாலும் அது உங்களுக்கு லாபத்தை மட்டும் குவிக்கப்போகிறது. மக்கள் உங்களால் ஈர்க்கபடுவார்கள் இதனால் பல லாபம் வந்து சேரும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மகரம்

சனியின் வக்ர நிலை: அக்டோபர் மாதம் வரை பணத்தை அள்ளப்போகும் மூன்று ராசிகள் எவை? | Today Rasi Palan 2024 Sani Vagram Astrology Sings

மகரம் ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் புலப்படும். பணவரவு நன்றாக இருக்கும். உங்கள் நிதி நிலையில் நீங்கள் கூடிய கவனம் செலுத்துபவராக இருப்பதால் உங்கள் நிதி மேம்படும். இந்த காலகட்டத்தில், நீங்கள் நீதிமன்றத்தில் ஏதாவது வழக்கு தொடர்ந்து இருந்தால் உங்களுக்கு அது சாதகமாக இமையும் என கூறப்படுகின்றது.  கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை வராமல் உடல் நிலை  நன்றாக இருக்கும்.     

புதன் வக்ர பெயர்ச்சி- இன்று முதல் அபரிமிதமான செல்வத்தை பெறும் ராசிகள் யார் தெரியுமா?

புதன் வக்ர பெயர்ச்சி- இன்று முதல் அபரிமிதமான செல்வத்தை பெறும் ராசிகள் யார் தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US