2026ல் சுக்கிரன் பெயர்ச்சி - பண வாய்ப்பும்,வெற்றியும் உங்கள் ராசிக்கு இருக்கா?

Sukran Peyarchi
By Pavi Dec 17, 2025 01:38 AM GMT
Pavi

Pavi

Report

2026ம் ஆண்டு அற்புதமான சுக்கிரப்பெயர்ச்சி உண்டாகும் நிலையில் இதனால் சில ராசிகள் பெரும் பயன் அடையப்போகின்றனர்.

சுக்கிர பெயர்ச்சி

ஜோதிடத்தின்படி, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு  தொடக்கத்தில், சனியின் ராசியில் முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறுகிறது.

அதன்படி வரும் ஜனவரி 13, 2026 அன்று, செல்வம் மற்றும் செழிப்புக்கான கிரகமான சுக்கிரன் மகர ராசிக்கு இடம்ப்பெயர்ச்சி அடைகிறார்.

ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள்

ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள்

பிப்ரவரி 6 ஆம் தேதி வரை சுக்கிரன் மகர ராசியில் பயணிப்பார், இந்த பெயர்ச்சியால் மூன்று ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை கிடைக்கும். 

இந்த ராசிக்காரர்கள் தொழில் முன்னேற்றம், நிதி ஆதாயம் மற்றும் உறவுகளில் அன்பை பெறுவார்கள். இந்த பெயர்ச்சியில் நன்மை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம். 

2026ல் சுக்கிரன் பெயர்ச்சி - பண வாய்ப்பும்,வெற்றியும் உங்கள் ராசிக்கு இருக்கா? | Sukran Peyarchi Palangal 2026 Which Zodiac Luck

ரிஷபம்

  1. சனியின் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடையாது இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். 
  2. புத்தாண்டு தொடங்கும் போது 2025 ஆம் ஆண்டில் நிலுவை வேலைகள் விரைவாக முடியும். மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும்.
  3. மற்றவர்களிடம் இருந்து பாராட்டு பெறுவீர்கள். உங்கள் செல்வம் அதிகரிக்கும். புதிய ஆதாரங்களில் இருந்து வருமானம் வந்து சேரும்.
  4. திருமணமாகாதவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.
  5. உங்கள் வாழ்க்கைத் துணையுடன்  மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 

துலாம்

  1. சனியின் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெறுகிறார், இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன் கிடைக்கும். 
  2. வசதிகள் மற்றும் இன்பங்கள் அதிகரிக்கும்.
  3. மூதாதையர் சொத்துக்களால் பயனடைவீர்கள்.
  4. உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
  5. உங்கள் துணையுடன் மறக்கமுடியாத ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடலாம். 

 மகரம்

  1. சுக்கிரன் மகர ராசியில் பெயர்ச்சி அடையப் போவதால், இந்த ராசியில் பிறந்தவர்கள் குறிப்பிடத்தக்க லாபங்களை அடைவார்கள்.
  2. இந்த ராசிக்காரர்களுக்கு திடீரென்று  பணம் வரக்கூடும். தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும்.
  3. திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.
  4. தடைபட்ட பணம் திரும்பக் கிடைக்கும், நிலுவையில் உள்ள திட்டங்கள் நிறைவேறும்.
  5. நீண்ட காலமாக வீடு அல்லது கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் இதனை செய்து முடிப்பார்கள். 
  6. உங்கள் உறவினர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

புத்தாண்டிலும் வேலையை காட்டும் ராகு.. இரு பெயர்ச்சிகளால் வாழ்க்கையே மாறப்போகும் ராசியினர்

புத்தாண்டிலும் வேலையை காட்டும் ராகு.. இரு பெயர்ச்சிகளால் வாழ்க்கையே மாறப்போகும் ராசியினர்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).      

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US