சுக்கிரன் பெயர்ச்சி 2021: தனுசுக்கு இடம் பெயரும் சுக்கிரனால் 12 ராசியின் வாழ்விலும் ஏற்பட போகும் அதிரடி திருப்பங்கள்

2021 rasi palan dhanusu sukran peyarchi 2021
By Nivetha Nov 02, 2021 10:30 PM GMT
Report

நம் வாழ்வில் மகிழ்ச்சி, செல்வ வரவு மற்றும் செழிப்பு ஆகியவற்றின் காரணியாக சுக்கிர பகவான் கருதப்படுகின்றார்.

சுக்கிரன் திருமண வாழ்க்கை மற்றும் காதல் உறவு தொடர்பான விஷயங்கள் கட்டுப்படுத்துகிறார்.

2021 இல் ஏற்பட போகும் சுக்கிர பெயர்ச்சியால் 12 ராசியின் வாழ்க்கையிலும் திருப்பங்கள் நிகழ போகின்றது. யார் யாருக்கு என்ன மாதிரியான பலன் என்பதை சுருக்கமாகப் பார்க்கலாம்.

மேஷம்

ராசிக்கு 9ஆவது வீடான பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். அப்பா வழியில் உதவி கிடைக்கும். வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது.

ரிஷபம்

பணத்தை பத்திரப்படுத்துங்கள் விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். கணவன் மனைவி இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம்.

மிதுனம்

 சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் அமர்வதால் சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும். 

கடகம்

 பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும்.

சிம்மம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர்ந்து உள்ளார். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண்டிகை காலம் என்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும்.  

கன்னி

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்து பயணம் செய்வதால் வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. 

துலாம்

 சுக்கிரன் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உடல் நலனில் சின்னச் சின்ன ஏற்படும். எனவே அவ்வப்போது அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள்.

விருச்சிகம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் அமர்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். 

தனுசு

சுக்கிரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

மகரம்

12வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்கிறார். சுப விரைய செலவு ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள்.

கும்பம்

சுக்கிரன்  11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது.

மீனம்

 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் உங்கள் வேலையில், தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். பத்தில் சுக்கிரன் பதவி யோகத்தையும் பதவியில் உயர்வையும் தருவார். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US