12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Feb 15, 2026 07:32 AM GMT
Report

ஜோதிட சாஸ்த்திரத்தின் அடிப்படையில் ஒருவருடை ராசி மற்றும் நட்சத்திரமானது இவர்களிக் வாழ்க்கையில் பல்வேறு வழிகளிலும் ஆதிக்கம் செலுத்துவது போல் கிரக நிலைகள் 12 ராசிகளிலும் தாக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில் ஜோதிட கணிப்புகளில் அதிக ஆதிக்கம் கொண்ட கிரங்களில் ஒன்று தான் சூரியன், கிரகங்களின் அரசனாக திகழும் சூரிய பகவான் மாதம் ஒரு முறை தனது ராசியை மாற்றுவார்.

12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! | Sukraditya Rajyog In Aquarius Who Get Huge Luck

இந்நிலையில், பெப்ரவரி 13 ஆம் திகதி கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார். கும்பத்தில் ஏற்கனவே அசுரர்களின் குருவான சுக்கிரன் மற்றும் புதன், ராகு ஆகிய கிரகங்களும் இருப்பதால், இந்த நான்கு கிரங்களின் அரிய சேர்க்கை சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த அரிய ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கோடீஸ்வர வாழ்க்கையை கொடுக்கப்போகின்றது.

அப்படி சுக்ராதித்ய ராஜயோகத்தால் உச்சகட்ட அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆல்யா பட் லுக்கை ரீகிரியேட் செய்த சிவாங்கி... குவியும் லைக்குகள்

ஆல்யா பட் லுக்கை ரீகிரியேட் செய்த சிவாங்கி... குவியும் லைக்குகள்

மிதுனம்

12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! | Sukraditya Rajyog In Aquarius Who Get Huge Luck

மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளால் இவர்களின் வாழ்வில் எதிர்ப்பாராத வகையில் பல நல்ல திருப்பங்கள் நிகழும். குறிப்பாக பணவரவு சிறப்பாக இருக்கும். 

தொழில் தீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திறமைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். சூரியனின் ஆசியால் தலைமை பதவியும், சுக்கிரனின் அருளால் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும்  வாய்ப்பும் கூடி வரும். 

பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் பொருளாதார ரீதியில் அதி உச்ச பலன்கள் கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் கூடிவரும். மற்றவர்கள் வியந்து பார்க்கும் அளவுக்கு நிதி நிலையில் உச்ச பலன்களை அனுபவிப்பார்கள். 

கன்னி

12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! | Sukraditya Rajyog In Aquarius Who Get Huge Luck

இந்த ராசி பெண்கள் தான் செம கியூட்டா இருப்பாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசி பெண்கள் தான் செம கியூட்டா இருப்பாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளதால், இவர்களின் வாழ்வில் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து காத்திருந்த விடயத்தில் வெற்றி உண்டாகும்.

சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதால், திருமண வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகள் தீர்ந்து, கணவன் மனைவிக்கு இடையில் காதல் அதிகரிக்கும். மனநிலை அமைதியானவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும். 

இந்த காலகட்டம் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். வங்கியில் எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடையும் வாய்ப்பு கிடைக்கும். 

தனுசு

12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! | Sukraditya Rajyog In Aquarius Who Get Huge Luck

கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள்

கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள்

தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் குறித்த சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளதால், இவர்கள் நீண்ட நாள் உழைப்புக்கான பலனை பெறுவார்கள். இவர்களின் மனநிலையில் தெளிவு பிறக்கும்.

குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்பவர்களுக்கு குடும்பத்துடன் இணைந்து வாழும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வியாபாரம் செய்பவர்களுக்கு உச்ச லாபம் கிடைக்கும்.

நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். சூரியனின் ஆசியால் தொட்டதெல்லாம் பொன்னாகும்.பணவரவு எதிர்ப்பார்த்ததை விடவும் அதிகமாக இருக்கும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US