சிம்ம ராசியில் அஸ்தமனமான சுக்கிரன்! இந்த 4 ராசிக்கு இனி வாழ்வில் உண்டாகும் பேரதிர்ஷ்டம்;
ஜோதிட சாஸ்திரத்தின்படி, செப்டம்பர் 17ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியில் அஸ்தமிக்கும். இதனால் குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்கை சிறப்பாக இருக்கும். அவை எந்த ராசி என்பதை பற்றி பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியினர்கள் மிகவும் புத்திசாலி மிக்கவர்கள், இவர்கள் தொழிலில் வெற்றி கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள்.
மேலும், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அவர்கள் தங்கள் பணியில் மிகவும் ஈடுபாட்டுடனும் நேர்மையுடன் செயல்படுகிறார்கள்.
இந்த ராசிக்கு அதிபதி சுக்கிரன் என்பதால் எப்போதும் சிறந்த விஷயங்களையே விரும்புவார்.
சிம்மம்
சிம்ம ராசி உடையவர்கள் மிகுந்த ஆளுமை பண்பு கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் வெற்றி பெற கடுமையாக உழைத்து அதன் முழு பலனையும் பெறுவார்கள். ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள்.
அவருடைய ஆசை நிச்சயமாக நிறைவேறும். அவர்கள் எப்போதும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கவும், ஆடம்பர வாழ்க்கைக்கு அதிகம் செலவிடவும் விரும்புகிறார்கள்.
தொடர்ந்து, வாழ்க்கையின் அனைத்து இன்பத்தையும் அனுபவிப்பதில் ஆர்வமுடன் இருப்பார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் உங்கள் வாழ்க்கை துணைவரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். அது அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
இந்த ராசிக்காரர்கள் நிறைய பணம் சம்பாதித்து, வாழ்க்கையின் ஒவ்வொரு வசதியையும் அனுபவிக்கிறார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல செய்தி கிடைக்கும். இளமையிலேயே வெற்றி கிடைக்கும். அவர்கள் விரைவில் நிறைய பணம் சம்பாதித்து, ஆடம்பர வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள்.
இந்த ராசிக்காரர்கள் அச்சமற்றவர்கள். தைரியமானவர்கள், எனவே அவர்கள் ரிஸ்க் எடுக்கவும் சவால்களை சந்திக்கவும் பயப்பட மாட்டார்கள்.