சுகர் நோயாளிகளும் விரும்பி குடிக்கும் சுக்கு காபி! வெறும் 2 நிமிடத்தில் ரெடி

Healthy Food Recipes
By Nivetha Aug 16, 2022 11:14 PM GMT
Report

இஞ்சி, உடலுக்கு பல்வேறு நன்மையளித்து வருகிறது.

அதேபோல் அதன் காய்ந்த நிலையான சுக்குவும், அதேயளவு நன்மையை அளித்து வருகிறது.

 சுக்கை, நாம் தினசரி காபியில் கலந்து குடிக்கலாம். சுக்கு காபி, நல்ல வாசனையை தருவதோடு மட்டுமல்லாது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.  

நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற ஒரு பானமாக இது உள்ளது.

சுகர் நோயாளிகளும் விரும்பி குடிக்கும் சுக்கு காபி! வெறும் 2 நிமிடத்தில் ரெடி | Sukku Malli Coffee

சுக்குவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன மழைக்காலங்களில், சுக்கு காபி அருந்துவதன் மூலம், சளி மற்றும் காய்ச்சலால் ஏற்படும் பாதிப்பினை தடுக்கலாம்.

இரைப்பை தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது உணவுக்குழாய் பகுதியில் ஏற்படும் தேவையற்ற வாயுக்களை அகற்றி, உணவுக்குழாய் சீராக செயல்பட உதவுகிறது.

உடலில் இருந்துகொண்டு தீமை விளைவிக்கும் நச்சுப்பொருட்களை அகற்றுகிறது. வயிற்று எரிச்சல் மற்றும் உப்பிசத்தை குறைக்கிறது தோல் அரிப்பை தடுக்கிறது.

எச்சரிக்கை

சுக்கு காபியில் இவ்வளவு நன்மைகள் இருப்பினும், நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது 3 தடவைக்கு மேல் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஏனெனில், இது தொண்டையில் எரிச்சல் உணர்வை தூண்டச்செய்யும்.   

சுகர் நோயாளிகளும் விரும்பி குடிக்கும் சுக்கு காபி! வெறும் 2 நிமிடத்தில் ரெடி | Sukku Malli Coffee

சுக்கு காபி 

  1. தண்ணீர் – 4 கப்
  2. ஒரு தேக்கரண்டி சுக்கு பொடி
  3. ஒரு தேக்கரண்டி கறுப்பு மிளகு பொடி
  4. ஒரு தேக்கரண்டி காபி பொடி
  5. சில துளசி இலைகள் ஒரு தேக்கரண்டி
  6. சீரகம் ஏலக்காய் – 4
  7. வெல்லம் – 3 தேக்கரண்டி

செய்யும் முறை

சிறிது உப்பு தண்ணீரில் சிறிது வெல்லம் சேர்த்து அது கரையும் வரை கொதிக்க வைக்கவும்.

பின் அதனுடன் சுக்கு பொடி, சீரகம், காபி பொடி, மிளகு பொடி கலந்து கொதிக்க வைக்கவும்.

பின் துளசி இலைகளை சேர்க்கவும் அதனுடன் ஏலக்காய் பொடி, உப்பை சேர்க்கவும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பருகலாம்.

11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US