இன்னும் 10 நாட்களில் சுக்கிரனால் வரப்போகும் கஷ்டங்கள்: அனுபவிக்கப்போகும் ராசிகள் எவை?

Astrology Sukran Peyarchi
By Pavi Jul 14, 2025 01:00 PM GMT
Pavi

Pavi

Report

ஜூன் 29ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசியை விட்டு ரிஷப ராசிக்கு மாற்றம் பெற்றார். இது அனைத்து ராசிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். சுக்கிரன் காதல், அழகு, செல்வம் ஆகியவற்றின் காரகர். 26 நாட்கள் ஒரே ராசியில் தங்கி, பிறகு மாற்றம் பெறுகிறார்.

இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு நன்மை தரலாம்; ஆனால் சிலருக்கு நிதிசுமை, உறவுப் பிரச்சனை, மன அழுத்தம் போன்ற சவால்கள் வரும் என ஜோதிடம் எச்சரிக்கிறது.

இன்னும் 10 நாட்களில் சுக்கிரனால் வரப்போகும் கஷ்டங்கள்: அனுபவிக்கப்போகும் ராசிகள் எவை? | Sukkira Peyarchi Bad Benefits Rasi Palan Tamil

87 வயதில் காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி - சினிமா வெற்றியின் ஒரு பார்வை

87 வயதில் காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி - சினிமா வெற்றியின் ஒரு பார்வை

மிதுனம்சுக்கிரன் தற்போது உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் சென்றுள்ளதால், பண சிக்கல்கள் மற்றும் முதலீட்டில் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். புதிய முதலீடுகள் மற்றும் பெரிய செலவுகளில் அதிக கவனம் தேவை. மேலும், தன்னம்பிக்கை குறைவது போன்ற மன அழுத்த சூழ்நிலைகளும் ஏற்படலாம். இதனால் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சற்று தாமதிக்கலாம் – இது நன்மை தரும் என ஜோதிடம் கூறுகிறது.
துலாம்துலாம் ராசிக்கான 8வது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளதால், சவாலான காலம் எதிர்பார்க்கப்படுகிறது. உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வேலை hard work செய்தாலும், பலன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் நிம்மதி பெற சிறிது பொறுமை தேவைப்படும். சமயோசிதமாகவும், சாந்தமாகவும் நடந்துகொள்வது இக்காலத்தில் உங்களை பாதுகாக்கும். 
மகரம்உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்கிறார். இதனால் சோம்பேறித்தனம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வேலைப்பளுவில் அலட்சியம், கவனக் குறைவு ஏற்படலாம். அதிர்ஷ்டமும், வெற்றியும் தாமதமாக வந்து சேரும். இக்காலத்தில் ஒழுங்கு மற்றும் மனஅழுத்தக் கட்டுப்பாடு முக்கியம் என ஜோதிடம் தெரிவிக்கிறது.

Optical illusion: கண்களை மாயமாக்கி மயக்கும் படத்தில் '57' எண்ணிற்குள் '73' எங்கே உள்ளது?

Optical illusion: கண்களை மாயமாக்கி மயக்கும் படத்தில் '57' எண்ணிற்குள் '73' எங்கே உள்ளது?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US