250 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சுக்கிர ராஜ யோகம் - ஜாக்பட் அள்ளப்போகும் ராசிகள்
சுமார் 250 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் இறுதியில் சக்திவாய்ந்த ராஜயோகம் உருவாக இருக்கிறது. இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
த்வி துவாதச யோகம் 2025
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றி கொள்வார்கள். அப்படி கிரகங்கள் தங்கள் இடத்தை மாற்றும் போது அது வேறு கிரகங்களுடன் இணையும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் சுக்கிர பகவான் மாதம் ஒருமுறை ராசியை மாற்றி சுப யோகங்களை உருவாக்குகிறார். தற்போது தனுசு ராசியில் பயணித்து வரும் சுக்கிர பகவான் ப்ளூட்டோவுடன் சிறப்பு சேர்க்கையை உருவாக்கியுள்ளார்.
டிசம்பர் 26, 2025 அன்று இந்த இரண்டு கிரகங்களும் த்வி துவாதச யோகத்தை உருவாக்குகிறார். இந்த ராஜ யோகம் சும்மா இல்லை சமார் 250 வருடங்களின் பின்னர் உருவாகிறது.
இந்த யோகத்தால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஒரு நன்மை உண்டாகும். இந்த நிலையில் சுக்கிரன் ப்ளூட்டோ சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
- ரிஷப ராசிக்காரர்கள் த்வி துவாதச யோகத்தால் சிறப்பான நன்மைகளை அனுபவிக்க உள்ளனர்.
- அவர்களுக்கு பொன், பொருள் வசதிகள் நினைத்த அளவில் சேரும்.
- இதுவரை இருந்த கஷ்டங்கள் புத்தாண்டில் முடிவிற்கு வரும்.
- குறைவான ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்.
- வாடகை வீட்டில் வசித்து வருபவர்களுக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உருவாகும்.
- சமூகத்தில் உங்களின் மதிப்பு கௌரவம் அதிகரிக்கும்.
- காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும்.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்கள் த்வி துவாதச யோகத்தால் சிறப்பான நன்மைகளைப் பெறுவார்கள்.
- நிதி நிலைமையில் எதிர்பாராத வகையில் முன்னேற்றம் உருவாகும்.
- நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசை நிறைவேறும்.
- மன்னர் செய்த முதலீட்டிற்கு தற்போது லாபம் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் அல்லது ஊதிய உயர்வு வழங்கப்படலாம்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மீனம்
- மீன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் இறுதி முதல் நல்ல காலம் தொடங்க இருக்கிறது.
- மீன ராசியினருக்கு வசதிகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
- எடுக்கும் அனைத்து விஷயங்களிலும் நன்மைகளைப் பெறுவீர்கள்.
- அனைத்து துறைகளிலும் வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகும்.
- வெளிநாட்டில் படிக்க அல்லது வேலை பார்க்க வாள்ப்பு கிடைக்கும்.
- மாணவர்கள் கல்வியில் வெற்றியைப் பெறுவீர்கள்.
- வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, அன்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
- பதிய முயற்ச்சிகளை முன்னெடுப்பீர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).