உயிரோடு இருப்போனா என்று தோன்றியது: சுஜா வருணிக்கு நடந்தது என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை சுஜா வருணி தனது கர்ப்ப காலத்தில் நிகழ்ந்த அனுபவத்தினை காணொளியாக வெளியிட்டுள்ளார்.
நடிகை சுஜா வருணி 2002 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். பல திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் குத்து பாடல்களுக்கு நடனமாடியுள்ளார்.
இவர் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.தற்போது தனது கணவருடன் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.
இவரது கர்ப்ப காலத்தில் இருந்த அனுபவத்தினை தற்போது வெளியிட்டுள்ளார். இதில் அவர் பல விடங்களைக் கூறியுள்ளார்.
மேலும் இன்ஸ்டாகிராமிலும் அடிக்கடி தனது புகைப்படத்தை பதிவிடும் சுஜா வருணி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.