நரக வேதனையா இருக்கும்.... சில டைம் செத்துறலானு தோனும்! பல உண்மைகளை கூறிய சுஜா வருணி
அழகையையும், குடும்பத்தையும் எனக்கு அமைந்த கணவரால் தான் அவரது விருப்பம்படியும் அமைத்து கொள்ள முடிந்தாக பிக்பாஸ் புகழ் சுஜா வருணி தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிக பட வாய்ப்புகள் வரும் என்று எண்ணிய சுஜாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பெரிய படங்கள் எதிலும் கமிட்டாகவில்லை. ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொண்டார். அப்படியே எடையும் அதிகரித்து காணப்பட்டது.
பிறகு எடையை குறைத்து முன்பை விட இளமையாக இருக்கின்றார். இதற்கான பல காரணங்களை நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் இது குறித்து தொடர்ந்தும் கூறியுள்ள விடயங்கள்.