சர்க்கரை நோயை விரட்டியடிக்க இந்த ஒரே ஒரு இனிப்பு கிழங்கு போதும்…! இனி தேடி தேடி சாப்பிடுங்க?
அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உருளைக்கிழங்கை விட இந்த இனிப்புசர்க்கரை கிழங்கு ஆரோக்கியத்தை அதிகமாக கொடுக்கும் என்று சொல்லப்படுகின்றது. ஒரு கப் வேகவைத்த இனிப்பு கிழங்கில் கலோரி, கார்போஹைட்ரேட் புரதம், கொழிப்பு, வைட்டமி ன் ஏ, சி, மெக்னீசி யம்,பொட்டாசியம், தாமிரம் போன்றவை நிறைந்திருக்கின்றன.
மேலும் இவற் றில் இருக்கும் அதிகப்படியான் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கிறது. அந்தவகையில் சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாமா? சாப்பிட்டால் பலன் கிடைக்குமா? என்று தெரிந்து கொள்வோம். சர்க்கரை நோய் இருப்பவர்கள் சாப்பிடலாமா? இந்த இனிப்பு உருளைக் கிழங்கை சர்க்கரை வியாதிக்காரர்கள் எடுத்துகொள்ளலாம்.
இனிப்பு நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கின் இலைகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இந்த இலையை கொதிக்க வைத்து தேநீரா க்கி குடிக்கும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதாக கூறுகிறது. எல்லோரும் சாப்பிடலாமா? சிறுநீரக கற்கள் பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் மருத்துவ ரின் ஆலோசனையோடு மிதமாக எடுத்துகொள்வது நல்லது.
கிழங்கை க்ரிஸ்ஃபியாகதான் சமைக்க வேண்டும் என்று அடம்பிடிக்காமல் வேவைத்தும். பொரிய லாக்கியும் சாப்பிடுங்கள்.