கணவருடன் விவாகரத்து....நடிகை சுகன்யாவுக்கு இவ்வளவு அழகிய மகளா? தீயாய் பரவும் புகைப்படம்
நடிகை சுகன்யாவின் மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதரன் ராஜ கோபலன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சுகன்யா அமெரிக்காவில் செட்டில் ஆனார். இவருக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகளை இருக்கின்றது.
பின் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.

தற்போது சுகன்யா தன் மகளுடன் இருக்கிறார். பெரும்பாலும் சுகன்யா இதுவரை எந்த ஒரு சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் அவரது மகளை அழைத்து சென்றது இல்லை.
அவரை குறித்து எந்த செய்திகளும் வராமல் இருந்தது. சினிமாவின் சாயமே படாமல் சுகன்யா அவருடைய மகளை தனிப்பட்ட முறையில் வளர்த்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் அவருடைய தனிப்பட்ட தகவலை கூட இதுவரை வெளிப்படையாக தெரிவதில்லை. இந்த நிலையில் சுகன்யா தன் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ரசிகர்கள் தேடிப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர். இதைப் பார்த்து பலரும் நடிகை சுகன்யாவின் மகளா இது! என்று நெட்டிசன்கள் கமெண்டுகளை போட்டு உள்ளார்கள்.
வனிதாவை நேரில் சந்தித்த சினேகன்.... மனைவியுடன் இருக்கும் மகள்! கசிந்த புகைப்படங்கள்