திருமணம் முடிந்த ஒரே வருடத்தில் பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்!
தமிழ் சினிமா திரையுலகில் பல பிரபலங்கள் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது மாலைமுரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கோபிநாத் அவர்களும் இணைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த, வரிசையில் தற்போது மாலைமுரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கோபிநாத் அவர்களும் இணைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் கடந்த வருடம்தான் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தார். இந்த நிலையில் இவர் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவருடைய தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்த விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட கோபிநாத் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.