மாணவி கேட்ட கேள்விக்கு வெட்கப்பட்டு சிரிக்கும் நடிகர் விஜய்! தீயாய் பரவும் மிக அரிய கியூட் ரியாக்சன் : ஒரே குஷியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்புக்கும் நடனத்திற்கும் பல கோடி பேர் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் பற்றி எந்த செய்தி வெளியானாலும் உடனே அது வைரலாவது வழக்கம். அவர் பொதுவாக வெளியிடங்களுக்கோ, சமூக வலைதளங்களிலோ ஆக்டிவாக இருப்பது இல்லை.
ஆனாலும் அவர் செய்யும் சிறிய செயல்களும் வேற லெவல் வைரலாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அவரது தீவிரமான ரசிகர்கள் தான்.
This man on stage then and now ?
— Deepa ♡ (@Deepa_vj) March 5, 2021
Then #Master @actorvijay with students ?
His engaging smile ❤️#Revisiting_VintageVijay pic.twitter.com/3WUPawZ6MR
இந்நிலையில் சமூக வலைதளமான டிவிட்டரில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு பள்ளி விழாவுக்குச் சென்று உள்ள விஜய் அங்கு மாணவி ஒருவர் அவரது குடும்பம் பற்றி கேட்க வெட்கப்பட்டு சிரிக்கிறார்.
அந்த மாணவி அவரது மகன் சஞ்சய் மற்றும் திவ்யாவை குறித்து கேட்க, அவர்கள் படிப்பில் மற்றும் பள்ளியில் எப்படி என்று விஜய் க்யூட்டாக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.