கிம் ஜாங் உன்னின் மனைவி பற்றிய இந்த ரகசியம் யாருக்குமே தெரியாதாம்! அதுவென்ன தெரியுமா?

By Fathima Nov 25, 2021 06:43 AM GMT
Fathima

Fathima

Report

உலக நாடுகளே உற்றுநோக்கும் வடகொரியாவின் சர்வாதிகார ஜனாதிபதியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கிம் ஜாங் உன்.

கடும் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறார், அந்நாட்டு மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விதிவிலக்கல்ல கிம் ஜாங் உன்னின் மனைவியான Ri Sol-ju, சொந்த குடும்ப உறுப்பினர்களை சந்திக்க கூடாது, பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என கடுமையான கட்டுப்பாடுகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளதாம்.

கிம் ஜாங் உன்னின் மனைவி பற்றிய இந்த ரகசியம் யாருக்குமே தெரியாதாம்! அதுவென்ன தெரியுமா? | Strict Rules That Kim Jong Un S Wife Has To Follow

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு,

மூன்று குழந்தைகளுக்கு தாயான Ri Sol-ju- சிறந்த பாடகியாவார், திருமணத்திற்கு முன்பு சியர் லீடராகவும் இருந்திருக்கிறாராம்.

* கிம் ஜாங் உன்னின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போக, தன்னுடைய அடுத்த வாரிசாக கிம் ஜாங் உன்னை அறிவித்தார், உடனடியாகவே Ri Sol-ju கிம் ஜாங் உன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டாராம், தன்னுடைய ஜனாதிபதியின் உத்தரவை மீறமுடியாமலேயே Ri Sol-ju கிம் ஜாங் உன்னை திருமணம் செய்து கொண்டாராம்.

* திருமணம் ஆன உடனேயே பெண்களின் பெயரில் மாற்றம் இருக்கும், ஆனால்  Ri Sol-ju விடயத்தில் முற்றிலுமாக பெயரை மாற்றச் சொல்லி இருக்கிறார்கள், இன்று வரை அவரது குடும்ப பெயர், உண்மையான பெயர் குறித்த தகவல்கள் மர்மமாகவே இருக்கின்றன.

* நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த வளர்ந்த கிம் ஜாங் உன்னின் மனைவி, திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை சந்திக்ககூடாது என்பது கடுமையான உத்தரவாம்.

கிம் ஜாங் உன்னின் மனைவி பற்றிய இந்த ரகசியம் யாருக்குமே தெரியாதாம்! அதுவென்ன தெரியுமா? | Strict Rules That Kim Jong Un S Wife Has To Follow

* பொது வெளியில் அவர் செல்லும் போது, அவருக்கு பிடித்தமான உடைகள் மற்றும் சிகை அலங்காரம் செய்து கொள்ளக்கூடாதாம், குறிப்பாக முதல் குழந்தை பிறந்ததில் இருந்து, ஒரே மாதிரியான சிகை அலங்காரம் மட்டும் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறாராம்.

* பொது இடங்களில்  Ri Sol-ju-வை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்று, தன்னுடைய கணவருடன் மட்டுமே  Ri Sol-ju-ன் தென்படுவார், இதேபோன்று இன்று வரை கிம் ஜாங் உன்னின் குழந்தைகள் யார் என்பது மர்மமாகவே இருக்கிறது, இன்டர்நெட்டில் தேடினால் கூட ஒரு புகைப்படத்தை கூட காண்பது அரிதான ஒன்றாகும்.

கிம் ஜாங் உன்னின் மனைவி பற்றிய இந்த ரகசியம் யாருக்குமே தெரியாதாம்! அதுவென்ன தெரியுமா? | Strict Rules That Kim Jong Un S Wife Has To Follow

* வடகொரியாவை விட்டு வேறு நாடுகளுக்கோ, நகரங்களுக்கோ சொல்ல  Ri Sol-ju க்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாம், திருமணத்திற்கு முன்பாக சீனா, தென் கொரியா நாடுகளுக்கு  Ri Sol-ju பயணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* தன்னுடைய கர்ப்பம் குறித்த தகவல்களையும்  Ri Sol-ju-ன் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டுமாம், முதலில் இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்த போதும், ஆண் குழந்தை வேண்டும் என  Ri Sol-ju-ன் மீது அதிகளவு அழுத்தம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கிம் ஜாங் உன்னின் மனைவி பற்றிய இந்த ரகசியம் யாருக்குமே தெரியாதாம்! அதுவென்ன தெரியுமா? | Strict Rules That Kim Jong Un S Wife Has To Follow

Pic Courtesy: AFP

7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US