Viral Video: சிறுமியை துரத்திய நாய் கூட்டம்... நொடிப்பொழுதில் உயிர்தப்பிய திக் திக் நிமிடம்
பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் சிறுமியை நாய் கூட்டம் விரட்டி விரட்டி தாக்க முற்படும் காட்சி வைரலாகி வருகின்றது.
துரத்திய நாய் கூட்டம்
இன்றைய காலத்தில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், மிகப்பெரிய விவகாரமாகவும் மாறி வருகின்றது.
ஏனெனில் தெரு நாயின் கடிக்கு ஆளாகும் குழந்தைகளின் காணொளி இணையத்தில் அதிகமாகவே வலம் வருகின்றது. மேலும் நாய்க்கடிக்கு ஆளானவர்கள் ரேபிஸ் நோயினால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடும் காட்சியும் அவ்வப்போது வெளியாகியுள்ளது.
இங்கும் அதிர்ச்சி காணொளியினை தான் நாம் காணப்போகின்றோம். பள்ளி சென்று வீடு திரும்பும் சிறுமி ஒருவரை தெருநாய்கள் சூழ்ந்துள்ளது.
மேலும் சிறுமியை விரட்டி விரட்டி தாக்க முயற்சிக்கின்றது. அப்பொழுது எதிர்பாராத வகையில் நபர் ஒருவர் அந்த சிறுமியை நொடி்ப்பொழுதில் காப்பாற்றியுள்ளார்.
பின்பு சிறுமியை சுற்றி வளைத்த நாய்களை சில நபர்கள் விரட்டி விடுவதையும் காணொளி ஒன்றில் பார்க்க முடிகின்றது.
Condominium kids are picked up by school bus at their doorstep, and drops them safely in the campus
— 𝑪𝒂𝒕𝒂𝒍𝒆𝒚𝒂🛡 (@catale7a) August 13, 2025
Your candle march for stray dogs is no better than Gau Rakshaks love for cows - have some humanity firstpic.twitter.com/A1OOg1fMdY
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |