அரங்கத்தை தெறிக்கவிட்ட சிம்பு...வியந்து போன கமல்! கத்தி கூச்சலிட்ட ரசிகர்கள்
விக்ரம் படத்தில் கமல் பாடிய 'பத்தல பத்தல' பாடலுக்கு நடிகர் சிம்புவும், சாண்டி மாஸ்டரும் நடனமாடும் வீடியோ டிரெண்டாகியுள்ளது.
விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
நீரிழிவு நோயாளிகளே நீங்க விரும்பி சாப்பிடுற இந்த 4 உணவுகளால் உங்களுக்கு புற்றுநோய் வரும்! உஷார்
இந்நிகழ்ச்சியில் சுவாரஸ்யமான சில விஷயங்கள் நடந்தேறின.இந்த நிகழ்ச்சியில் பலரும் எதிர்பார்த்திடாத வகையில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு இருந்தார்.
இதன் போது அவர் சாண்டியுடன் சேர்ந்து நடனமாடினார். அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
#STR shook his leg for chartbuster #PathalaPathala, along with Sandy master.
— MATINEE NOW (@matinee_now) May 15, 2022
Extraordinary crowd response for @SilambarasanTR_ at the #VikramAudioLaunch ? pic.twitter.com/n49C9WbLxd