கணவனுக்காக மறு ஜென்ம எடுத்து வந்த மனைவி..! 4 வயது குழந்தையாக இருக்கும் போது வெளியான அதிர்ச்சிக்கதை
பொதுவாக நாம் சமூக வலைத்தளங்களில் மற்றும் அக்கப்பக்கங்களில் நிறைய மர்மமான விடயங்கள் பேசி கேள்விப்பட்டிருப்போம். இது போன்ற விடயங்கள் எந்த அளவு உண்மையென தெரியவில்லை.
அந்தவகையில் 4 வயது குழந்தைக்கு மறு ஜென்மம் ஞாபகம் வந்த சம்பவமொன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
சுமாராக 4 வயது இருக்கும் குழந்தையொன்று திருமணம் முடித்து குழந்தை பெறும் போது இறந்து போன பெண் போல் நடந்து கொண்டுள்ளது.
இதனை நிறுத்துவதற்கு பெற்றோர்கள் பாரியளவில் முயற்சிகள் எடுத்தாலும் நாளுக்கு நாள் அந்த குழந்தையின் நடவடிக்கைகள் அதிகமாகி கொண்டே சென்றுள்ளது.
அந்த காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசாங்கமும் இந்த கதை தொடர்பான பூரண ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கண்டுபிடித்துள்ளது.
அப்படி என்ன தான் அந்த குழந்தை செய்திருக்கும் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
ஷ
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |