இலங்கை அதிசயத்தில் புதைந்து கிடக்கும் மர்மம்.... இரவில் சுற்றித் திரியும் ஏலியன்கன்
இலங்கையில் அமைந்துள்ள வரலாற்று பொக்கிஷம் சீகிரியாவின் அழகிய புகைப்படங்களை முழுமையாக பார்த்து ரசியுங்கள். புராண காலங்கள் முதல், இன்று வரை பல்வேறு மர்மங்களை சிகிரியா மலைத்தொடர் கொண்டுள்ளது.
ராவணன் அந்த காலத்திலேயே 24 வகையான விமானங்களை பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதை வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். இந்த நிலையில் ராவணன் காலத்தில் போர் விமானங்கள் மற்றும் விமான தளங்கள் நிறைந்ததாகவே சிகிரியா மலை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்காரணமாகவே இலங்கையின் சிகிரியா, வரலாற்று பொக்கிஷமாக கருதப்படுகிறது. அந்த பகுதியில் ஏலியன்கள் நடமாட்டம் உள்ளதாகவும் ஒரு சில தகவல் வெளிவந்திருந்தது.
சிகிரியா மலைத்தொடர் மாத்திரமன்றி, அதன் அண்டைய பகுதியில் இரவு நேரங்களில் ஒரு சில மர்ம ஓசைகள் கேட்பதாக சிலர் கூறுகின்றனர்.
இன்று வரை இலங்கை வரலாற்று புத்தகத்தில், முக்கிய இடம் பிடித்துள்ள சிகிரியாவிலுள்ள மர்மங்கள் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.
நிச்சயம் இந்த சீகிரியா குன்று சுற்றுலா பயணிகளுக்கு ஒரு அரிய வரபிரசாதம்.
கொரோனா காலத்தில் சென்று ரசிக்க முடியாதவர்கள் புகைப்படத்தினை பார்த்து ரசியுங்கள்.