டாய்லெட்டில் மொபைல் அதிகமாக பயன்படுத்துறீங்களா? இந்த ஆபத்து ஏற்படுமாம்

Technology Mobile Phones
By Manchu Jun 15, 2025 02:14 PM GMT
Report

டாய்லெட்டில் அமர்ந்து கொண்டு அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்தினால் சில பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து நேரங்களில் அனைவரது கைகளில் மொபைல் போன் இருந்து கொண்டே இருக்கின்றது. எந்த இடத்திற்கு சென்றாலும் மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர்.

சிலர் டாய்லெட் செல்லும் போது கூட மொபைல் போனை கையிலேயே எடுத்துச் செல்கின்றனர். அந்த வகையில் டாய்லெட்டில் அமர்ந்து கொண்டு அதிக நேரம் மொபைல் பார்த்தால் என்னென்ன உடல் தொந்தரவு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

டாய்லெட்டில் மொபைல் அதிகமாக பயன்படுத்துறீங்களா? இந்த ஆபத்து ஏற்படுமாம் | Stop Using Phone On Restrooms To Avoid Diseases

மரத்தின் கீழே இருக்கும் குள்ள நரி - இந்த படத்தில் இருக்கும் 10 வித்தியாசங்கள் என்ன?

மரத்தின் கீழே இருக்கும் குள்ள நரி - இந்த படத்தில் இருக்கும் 10 வித்தியாசங்கள் என்ன?

மூல நோய்

டாய்லெட்டில் அமர்ந்து கொண்டு மொபைலில் வீடியோ ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தால், மலக்குடல் நரம்பில் அழுத்தம் அதிகமாகும். இதனால் மூலநோய் அல்லது ஹேமராய்ட்ஸ் போன்ற பிரச்சனை ஏற்படும். தற்போது உங்களுக்கு எந்தவொரு அறிகுறி இல்லையென்றாலும், எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படுமாம்.

டாய்லெட்டில் மொபைல் அதிகமாக பயன்படுத்துறீங்களா? இந்த ஆபத்து ஏற்படுமாம் | Stop Using Phone On Restrooms To Avoid Diseases

பூமியில் உள்ள கொடிய ஆபத்தான பாம்புகள் - நாக பாம்பில் மொத்தம் இத்தனை வகையா?

பூமியில் உள்ள கொடிய ஆபத்தான பாம்புகள் - நாக பாம்பில் மொத்தம் இத்தனை வகையா?

வெரிகோஸ் வெயின்

10 முதல் 15 நிமிடத்திற்கு மேல் டாய்லெட்டில் அமர்ந்திருந்தால் கீழ் மலக்குடல் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாகுமாம். இதனால் ரத்த நாளங்கள் பலவீனமடையுமாம். எதிர்காலத்தில் வெரிகோஸ் வெயின் போன்ற பிரச்சனைகள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

டாய்லெட்டில் மொபைல் அதிகமாக பயன்படுத்துறீங்களா? இந்த ஆபத்து ஏற்படுமாம் | Stop Using Phone On Restrooms To Avoid Diseases

பாக்டீரியா தொற்று

டாய்லெட்டில் அதிக நேரம் எடுத்துக் கொண்டு மொபைல் போனை பயன்படுத்தினால் ஈ கோலை மற்றும் சால்மோனெல்லா போன்ற குடல் பாக்டீரியாக்கள் சருமத்தில் பரவ அதிக வாய்ப்புள்ளது. டாய்லெட்டிலிருந்து வெளியே வந்ததும் கைகளை கழுவிவிடலாம். ஆனால் மொபைல் போனை கழுவ முடியாது என்பதால் அதில் பாக்டீரியாக்கள் தங்கி சருமத்தில் பரவி, தீவிரமான நோய்களையும் ஏற்படுத்தும்.

டாய்லெட்டில் மொபைல் அதிகமாக பயன்படுத்துறீங்களா? இந்த ஆபத்து ஏற்படுமாம் | Stop Using Phone On Restrooms To Avoid Diseases

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US