வயிற்றை சுத்தம் செய்து மலச்சிக்கலை குறைக்கும் பழங்கள்

Stomach Cancer Gastric Problem Stomach Ulcer
By DHUSHI Jan 30, 2024 06:29 AM GMT
Report

பொதுவாக தற்போது இருப்பவர்கள் வெளியில் செல்லும் போது கண்ணில் என்னென்ன உணவுகள் படுகின்றதோ அதனை வாங்கி உண்பார்கள்.

யூரிக் ஆசிட்டை குறைக்கும் ஒரே இலை: மருத்துவத்துடன் கூடிய விளக்கம்

யூரிக் ஆசிட்டை குறைக்கும் ஒரே இலை: மருத்துவத்துடன் கூடிய விளக்கம்

பின்னர் அதிக எடை, சோர்வு, செரிமான கோளாறு, மலச்சிக்கல், வாந்தி போன்ற பிரச்சினைகளால் அவஸ்தைப்படுவார்கள்.

சில உணவுகள் வெளியேற வழியில்லாமல் வயிற்றிலேயே தங்கி விடுகின்றன, இதனால் வாயு தொல்லை மற்றும் வயிறு வீக்கம் ஆகிய பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது.

வயிற்றை சுத்தம் செய்து மலச்சிக்கலை குறைக்கும் பழங்கள் | Stomach Clean To Relieve 5 Fruits

அந்த வகையில், இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் பழங்களை கொண்டு அதனை சரிசெய்யலாம். அப்படியான பழங்கள் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

மலச்சிக்கலுக்கு நிவாரணம்

மகன் படத்தை தான் கூறினாரா SAC? பெரிய அப்பா கேப்ஷனில் வலம் வரும் ப்ளூ சட்டை மாறன்

மகன் படத்தை தான் கூறினாரா SAC? பெரிய அப்பா கேப்ஷனில் வலம் வரும் ப்ளூ சட்டை மாறன்

1. வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் பப்பாளி பழம் சாப்பிடுவது சிறந்தது. ஏனெனின் பப்பாளியில் “பாப்பேன்” (Papain) எனும் என்சைம் இருக்கின்றது. இது செரிமானத்தை சீர்ப்படுத்தி வயிற்றை சுத்தப்படுத்தும்.

வயிற்றை சுத்தம் செய்து மலச்சிக்கலை குறைக்கும் பழங்கள் | Stomach Clean To Relieve 5 Fruits

2. ஆப்பிளில் பெக்டீன் எனும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் வயிற்றில் ஏதாவது கோளாறு ஏற்படும் போது ஆப்பிள் பழத்தை சாப்பிடலாம்.

3. செரிமான கோளாறுகள் ஏற்படும் போது ஆரஞ்சி பழத்தை சாப்பிடலாம். இது குடலில் இருக்கும் அசுத்த கழிவுகளை அகற்றி வயிற்றை சுத்தப்படுத்துகின்றது.

வயிற்றை சுத்தம் செய்து மலச்சிக்கலை குறைக்கும் பழங்கள் | Stomach Clean To Relieve 5 Fruits

4. ஃபைபர், பிரக்டோஸ், சார்பிடால் போன்ற கூறுகள் கொய்யாப்பழத்தில் அதிகமாக உள்ளது. செரிமான கோளாறு, மலச்சிக்கல் ஆகிய பிரச்சினைகள் ஏற்படும் போது கொய்யாப்பழத்தை சாப்பிடலாம்.

5. கிவி பழத்தில் நார்ச்சத்து நினைப்பதற்கு அதிகமாகவே இருக்கின்றன. மலச்சிக்கலுக்கு நிவாரணம் கொடுப்பது மட்டுமல்லாது கிவியில் இருக்கும் ஆக்டினிடின் எனும் என்சைம் குடலை சுத்தம் செய்யும் வேலையையும் பார்க்கிறது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12

கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US