Stomach cancer: அடிக்கடி வயிற்றின் அந்த இடத்துல வலிக்குதா? அப்போ இந்த நோயாக இருக்கலாம்.. உஷார்!

Cancer Stomach Cancer
By Dhushi Nov 23, 2024 01:30 AM GMT
Report

உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பொடுகு தொல்லை கூடி விட்டதா? அப்போ தயிர் மாஸ்க் போடுங்க

பொடுகு தொல்லை கூடி விட்டதா? அப்போ தயிர் மாஸ்க் போடுங்க

இதற்கான முக்கிய காரணமாக தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் பார்க்கப்படுகின்றது. புற்றுநோய் வகைகளில் இரப்பை புற்றுநோய் மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் கூறுிகிறார்கள்.

இது வயிற்றுப் பகுதியில் உள்ள செல்கள் அசாதாரணமாக வளரும் போது ஏற்படுகிறது. வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உணவு பழக்கங்கள் மற்றும் சில அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதிலிருந்து எப்படி வெளியில் வருவது என்று சிந்திக்க வேண்டும்.

அதிகப்படியான உப்பு மற்றும் எண்ணெய்கள் கொண்ட உணவை வாங்கி சாப்பிடுவதால் நோயின் தாக்கம் அதிகரிக்கலாம்.

Stomach cancer: அடிக்கடி வயிற்றின் அந்த இடத்துல வலிக்குதா? அப்போ இந்த நோயாக இருக்கலாம்.. உஷார்! | Stomach Cancer Symptoms

அந்த வகையில் இரப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் காணப்படும் அறிகுறிகள் தொடர்பான தொடர்ந்து பார்க்கலாம்.      

இரைப்பை புற்றுநோயின் அறிகுறிகள்

தினமும் நடைப்பயிற்ச்சி செய்கிறீர்களா? இந்த 6-6-6 முறையை வழக்கப்படுத்துங்கள்

தினமும் நடைப்பயிற்ச்சி செய்கிறீர்களா? இந்த 6-6-6 முறையை வழக்கப்படுத்துங்கள்

1. வயிற்று புற்றுநோய் இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி வந்து கொண்டே இருக்கும். வயிற்றின் மேல் பகுதியில் எப்போதும் வலி போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இப்படியான உணர்வுகள் அடிக்கடி இருந்தால் உடனே மருத்துவரை பார்ப்பது சிறந்தது.

2. எந்த ஒரு காரணமும் இல்லாமல் திடீரென எடை குறைந்தால் அது குறித்து தீவிர கவனம் எடுக்க வேண்டும். ஏனெனின் பசியின்மை அதிகமாக இருக்கும். இதனால் தாமதமாக நீங்கள் சாப்பிடலாம். நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால் எடை இழப்பு ஏற்படும்.

Stomach cancer: அடிக்கடி வயிற்றின் அந்த இடத்துல வலிக்குதா? அப்போ இந்த நோயாக இருக்கலாம்.. உஷார்! | Stomach Cancer Symptoms

3. வயிற்று புற்றுநோய் ஒருவருக்கு வந்து விட்டால் மிகுந்த உடல் சோர்வு மற்றும் பலவீனமாக இருப்பார்கள். வயிற்றில் புற்றுநோய் செல்கள் வளர ஆரம்பிக்கும் பொழுது அதன் ஆற்றல்களில் மாற்றங்கள் ஏற்படும். எந்தவித காரணமின்றி நீங்கள் உடல் சோர்வை சந்தித்தால், உடனே மருத்துவரை பார்ப்பது சிறந்தது.

4. மூலநோய் இருப்பவர்களுக்கு, மலம் கழிக்கும் போது இரத்தக்கசிவு ஏற்படும். ஆனால் அப்படி ஏதும் இல்லாமல், இரத்தம் கலந்த மலத்துடன் இரத்தம் வெளியேறினால் அது வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.

5. அடிக்கடி நெஞ்செரிச்சல், வாய்வு தொல்லை பிரச்சினையால் அவஸ்தை அனுபவிப்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. 

Stomach cancer: அடிக்கடி வயிற்றின் அந்த இடத்துல வலிக்குதா? அப்போ இந்த நோயாக இருக்கலாம்.. உஷார்! | Stomach Cancer Symptoms

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US