தினமும் நடைப்பயிற்ச்சி செய்கிறீர்களா? இந்த 6-6-6 முறையை வழக்கப்படுத்துங்கள்
சுறுசுறுப்பாக இருப்பதற்கும், உங்கள் மனதைத் தெளிவுபடுத்துவதற்கும் நடைபயிற்சி மிகவும் எளிமையான மற்றும் பயனுள்ள வழியாகும். இது பூங்காவில் நிதானமாக உலாவுவது அல்லது வீதிகளில் நடப்பது போன்ற செயற்பாடுகளை செய்யலாம்.
இதனால் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்க விறுவிறுப்பான நடைப்பயிற்சி எதுவாக இருந்தாலும் அதில் பல நன்மைகள் உள்ளன. இதை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வழக்கப்டுத்துவதன் மூலம் சில ஆரோக்கிய நன்மைகளை பெறுவீர்கள்.
இந்த நடைப்பயிற்சியில் நீங்கள் சில வழிமுறைகளை வழக்கப்படுத்தி கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேன்படுத்தி கொள்ளலாம். அந்த வழிமுறைதான் 666 வழிமுறை. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
6-6-6 வழிமறை
நடைப்பயிற்ச்சி செய்யும் போது அதற்கான நேரம் என்பது மிகவும் முக்கியம்.காலை 6 மணிக்கு, புதிய காற்று மற்றும் அமைதியான சூழல் வரும் நாளுக்கு உங்களை உற்சாகப்படுத்துகிறது.
மாலை 6 மணிக்கு நடைப்பயிற்சி செய்வது, வேலை அல்லது அன்றாட விஷயங்களில் இருந்து ஓய்வெடுக்க வாய்ப்பளிக்கிறது இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
மாலை 6 மணிக்கு நடைப்பயிற்சி செய்வது, வேலை அல்லது அன்றாட விஷயங்களில் இருந்து ஓய்வெடுக்க வாய்ப்பளிக்கிறது. இது மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது. இந்த முறை தான் 666 வழிமுறை.
நடைப்பயிற்ச்சி செய்யும் போது அவசரப்படாமல் காலை நடைப்பயணத்திற்கு நேரத்தை ஒதுக்குவதற்கு சற்று முன்னதாகவே எழுந்திருக்க வேண்டும். இதன் பின்னர் வேலையை முடித்த பிறகு அல்லது இரவு உணவிற்கு முன் உங்கள் மாலை நடைப்பயணத்தைத் திட்டமிட வேண்டும்.
வானிலைக்கு ஏற்ற ஆடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.இதன்போத சுமார் 50 மைல் தூரத்திற்கு நீங்கள் நடைப்பயிற்ச்சியை மேற்கொள்ள வேண்டும். இதன்போது 54 நிமிடங்களுக்கு வேகத்தை சீராக வைத்திருங்கள். இதுவே 666 நடைமுறையாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |