கடும் சோகத்தில் நடிகை ராதிகா சரத்குமார்! பாதுகாப்பாக இருங்கள்.... வைரலாகும் பதிவு
கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு நடிகை ராதிகா சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பாதுகாப்பாக இருங்கள், தேவைப்பட்டால் மட்டுமே வெளியே செல்லுங்கள்.
Stay safe, go out only if it’s necessary. The virulent virus is creating havoc and creating it fast. Please take care of your loved ones and yourself, MASK YOURSELF ???? save lives?? pic.twitter.com/cWRvxi3abg
— Radikaa Sarathkumar (@realradikaa) April 26, 2021
வைரஸ் அழிவை உருவாக்கி அதை வேகமாக உருவாக்குகிறது.
தயவுசெய்து உங்கள் அன்புக்குரியவர்களையும் உங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள், உங்களை உயிரைக் காப்பாற்றுங்கள் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.