4 வயதிலேயே வருமான வரி கட்டிய தமிழ் நடிகை! ஆனா இப்போ என்ன செய்றார்ன்னு தெரியுமா?

Tamil Cinema Tamil Actress
By Vinoja Feb 17, 2026 08:23 AM GMT
Report

4 வயதில் வருமான வரி கட்டிய தமிழ் பட நடிகை என்ற பட்டத்துக்கு சொந்தக்காரியும், கமலின் தேசிய விருது சாதனையை முறியடித்த நடிகை என்ற பெருமையையும் பெற்றாலும், தற்போது சினிமாவில் இருந்தே விலகி இருக்கும் அந்த ஒரு பிரபலம் யார் தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் முதல் தேசிய விருது வாங்கும்போது அவருக்கு வயது 6. அவரின் இந்த சாதனையை முறியடித்து 4 வயதில் தேசிய விருது வென்றவர் தான் தான் பேபி ஷாமிலி. சிறிய வயதில் வருமான வரி கட்டிய நடிகை என்ற பெருமையும் இவருக்கே உரித்தானது.

4 வயதிலேயே வருமான வரி கட்டிய தமிழ் நடிகை! ஆனா இப்போ என்ன செய்றார்ன்னு தெரியுமா? | Star Shamili Is The Youngest Income Tax Payer

நடிகை ஷாமிலி

1989ம் ஆண்டு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'ராஜநடை' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.

இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது, இவருக்கு வெறும் இரண்டு வயதே தான் என்றாலும் சொன்னதை கேட்கும் கிளிப்பிள்ளை போல், சிரிப்பது, அழுவது, மழலை மொழியில் வசனம் பேசுவது என அனைவரையும் வியக்க வைத்தவர்.

4 வயதிலேயே வருமான வரி கட்டிய தமிழ் நடிகை! ஆனா இப்போ என்ன செய்றார்ன்னு தெரியுமா? | Star Shamili Is The Youngest Income Tax Payer

அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. தனது 3வது வயதில் கன்னடம் மற்றும் தெலுங்கில் தலா இரண்டு படங்கள், தமிழ் மற்றும் மலையாளத்தில் தலா ஒரு படம் நடித்தார். இந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் கொடுத்தது.

குறிப்பாக தமிழில் 'அஞ்சலி' படத்தில் நடித்ததற்காக ஷாமிலிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.  இந்தப் படத்துக்கு பின் பேபி ஷாமிலி என தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தார்.

4 வயதிலேயே வருமான வரி கட்டிய தமிழ் நடிகை! ஆனா இப்போ என்ன செய்றார்ன்னு தெரியுமா? | Star Shamili Is The Youngest Income Tax Payer

கணவனை ரூ. 1.5 கோடிக்கு காதலிக்கே விற்ற மனைவி! ஏன்னு தெரியுமா?

கணவனை ரூ. 1.5 கோடிக்கு காதலிக்கே விற்ற மனைவி! ஏன்னு தெரியுமா?

இதன்காரணமாக  மிகவும் சிறிய வயதில் வருமான வரி செலுத்தியவர் என்ற பெருமையும் ஷாமிலிக்கு கிடைத்தது. இவர் நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியின் உடன்பிறந்த சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

தனது அக்கா ஷாலினியை போலவே ஷாமிலியும் குழந்தை நடிகையாக தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தவர்.

4 வயதிலேயே வருமான வரி கட்டிய தமிழ் நடிகை! ஆனா இப்போ என்ன செய்றார்ன்னு தெரியுமா? | Star Shamili Is The Youngest Income Tax Payer

குழந்தையாக 45 படங்கள் நடித்த ஷாமிலி, அதனை தொடர்ந்து சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்று படிப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்தார். 

இப்போ என்ன செய்கின்றார்? 

அதனை தொடர்ந்து,  ஹீரோயினாக 2009ம் ஆண்டு தெலுங்கில் சித்தார்த் ஜோடியாக நடித்தார். பின்னர், 2016-ல் வீர சிவாஜி என்கிற தமிழ் படத்திலும், ஒரு மலையாள படத்திலும் நடித்தார்.

2018ல் அம்மாமகரில்லு என்கிற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். இதுவே அவர் இறுதியாக நடித்த திரைப்படம்.

4 வயதிலேயே வருமான வரி கட்டிய தமிழ் நடிகை! ஆனா இப்போ என்ன செய்றார்ன்னு தெரியுமா? | Star Shamili Is The Youngest Income Tax Payer

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம் உறுதி... வைரலாகும் திருமண பத்திரிகை!

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம் உறுதி... வைரலாகும் திருமண பத்திரிகை!

இதன்பின் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக இதுவரை எந்தப் படத்திலும் ஷாமிலி நடிக்கவில்லை. நடிப்பை விட்டு ஒதுங்கிவிட்ட ஷாமிலி இப்போது கண்ணாடி ஓவிய கலைஞராக இருந்து வருகிறார் என்பதும் இதற்காக புளோரன்சில் உள்ள அகாடெமியா ரியாசியில் ஷாமிலி பயிற்சி எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US