ஸ்டாலின் அறிவித்த கொரோனா நிதி... உதயநிதி ஸ்டாலின் ரியாக்ஷன்! தெறிக்கவிடும் மீம்ஸ்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்திருந்த நிலையில், முதலின் ஐந்து ஜாக்பாட் அறிவிப்பினை வெளியிட்டார்.
பதவி ஏற்றதும் முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை தொடங்கிய ஸ்டாலின், முதல் பணியாக, 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்டார். இது 2 தவணைகளாக வழங்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 2 ஆயிரம் ரூபாயை மே மாதத்திலேயே வழங்கும் உத்தரவில் இன்று கையெழுத்திட்டுள்ளார்.
இதனை கையில் எடுத்துக்கொண்ட மீம்ஸ் கிரியோட்டர் மீம்ஸை கிரியேட் செய்து தெரிக்க விட்டுள்ளனர். அதில் சில புகைப்படங்களை இங்கே காணலாம்.













