ரோமியோ ஜுலியட் படத்தில் வரும் இந்த இலங்கை நடிகையை ஞாபகம் இருக்கா? ஆளே மாறிட்டாங்களே!
ரோமியோ ஜுலியட், பூஜை உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை மதுமிலா தற்போது எப்படி இருக்கிறார் என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகை மதுமிலா
தமிழ் சினிமாவில் கதாநாயகர்களை விட துணை கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் ஏதாவது ஒரு வகையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பார்கள்.
அந்த வகையில், ரோமியோ ஜுலியட், பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மதுமிலா.
இவர், இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்.
சின்னத்திரை நடிகையான மதுமிலா ஒரு சில சீரியல்கள், தொகுப்பாளினி மற்றும் மாடல் துறையில் பணிபுரிந்துள்ளார்.
விஷால் நடித்த ’பூஜை’ ஜெயம் ரவி நடித்த ’ரோமியோ ஜூலியட்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
எப்படி இருக்காரு பாருங்க
இந்த நிலையில் மதுமிலா லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “ அந்த நடிகையா இவங்க..” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Super Singer: Grand Finale- ல் தாறுமாறாக வாக்குக்களை குவிக்கும் ரசிகர்கள்- முதல் இடத்தில் இருப்பவர் யார்?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |