பாவாடை தாவணியில் இலங்கை ஜனனி போட்ட ஆட்டம்! வாயடைக்க வைக்கும் காட்சி

Viral Video Bigg Boss Janany
By Manchu May 10, 2024 08:15 AM GMT
Manchu

Manchu

Report

நடிகை ஜனனி லியோ படத்திற்கு பின்பு வெளியிடும் ஒவ்வொரு புகைப்படம் மற்றும் காணொளிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.  

நடிகை ஜனனி

இலங்கையைச் சேர்ந்த பெண்ணான ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

ஜனனி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதும் ஆர்மி அமைத்து ரசிகர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

நிறைமாத கர்ப்பிணி செய்ற காரியமா இது? வெளியிட்ட காணொளியை நீங்களே பாருங்க

நிறைமாத கர்ப்பிணி செய்ற காரியமா இது? வெளியிட்ட காணொளியை நீங்களே பாருங்க

இவர் பிக் பாஸிற்கு பின்பு பயங்கர பிஸியாக காணப்படுகின்றார். ஆம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில், வெளியான லியோ திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்து அசத்தினார்.

பாவாடை தாவணியில் இலங்கை ஜனனி போட்ட ஆட்டம்! வாயடைக்க வைக்கும் காட்சி | Srilanka Actress Janany Half Saree Video

இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், இதில் ஜனனியின் நடிப்பை பார்த்து விஜய்யே அவரைப் பாராட்டினார். லியோ படத்திற்கு பின்பு ரசிகர்களும் இவரின் ஒவ்வொரு அசைவையும் அவதானித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவ்வப்போது புகைப்படம் காணொளியினை வெளியிட்டு வரும் ஜனனி தற்போதும் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.   

சத்யராஜுடன் இருக்கும் இந்த குட்டி சிறுவன் யாருனு தெரியுமா?

சத்யராஜுடன் இருக்கும் இந்த குட்டி சிறுவன் யாருனு தெரியுமா?

குறித்த காணொளியில் ஜனனி பாவடை தாவணியில் மிகவும் அழகாக இருப்பதுடன், ஆட்டமும் போட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US