Srilanka Chicken Curry: எங்கும் கிடைக்காத சுவையில் இலங்கையில் செய்யப்படும் கோழி கறி

Sri Lanka Healthy Food Recipes Sri lanka Food Recipes
By Pavi Mar 11, 2025 12:00 PM GMT
Report

பொதுவாக உலகில் எங்கும் கோழியை வைத்து பல ரெசிபிகளை செய்வார்கள். ஆனால் ஒரு சில நாடுகளில் சுவை வித்தியாசமாக செய்யப்படும்.

வீட்டில் சூடான சாதம் மட்டுமா? அப்போ இந்த மத்தி மீன் குழம்பை இலங்கை முறையில் செய்ங்க

வீட்டில் சூடான சாதம் மட்டுமா? அப்போ இந்த மத்தி மீன் குழம்பை இலங்கை முறையில் செய்ங்க

அதை அந்த இடத்திற்கு  சென்று ருசிப்பதை விட இருக்கும் இடத்தில் இருந்து ரெசிபி தெரிந்துகொண்டு செய்யலாம். இந்த பதிவில் இலங்கையில் செய்யப்படும் பாரம்பரிய கோறிகறியின் செய்முறையை பார்க்கலாம்.  

தேவையான பொருட்கள்

  • கோழி 1 கிலோ
  • மிளகு பொடி 1 ஸ்பூன்
  • உப்பு  2 ஸ்பூன்
  • மஞ்சள் 1 ஸ்பூன்
  • Roasted Curry Powder 2 ஸ்பூன்
  • புளி எலுமிச்சை அளவு (கரைத்தது)
  • வெங்காயம் 1
  • பூண்டு 10 பல்
  • இஞ்சி 1 துண்டு
  • கறிவேப்பிலை 
  • ரம்பை 
  • பட்டை 
  • ஏலக்காய் 4
  • curry Powder 3 ஸ்பூன்
  • மிளகாய் Powder 3 ஸ்பூன்
  • தண்ணீர் 2 கப்

செய்யும் முறை

முதலில் கோழியை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த கோழியில் மிளகு , உப்பு, மஞ்சள், Roasted Curry Powder, புளி தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வேறாக எடுத்து வைக்க வேண்டும்.

Srilanka Chicken Curry: எங்கும் கிடைக்காத சுவையில் இலங்கையில் செய்யப்படும் கோழி கறி | Sri Lankan Traditional Chicken Curry Recipe Tamil

பின்னர் உரலில் பூண்டு, இஞ்சி மற்றும் பட்டை போட்டு இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயத்தை சிறிதாக வெட்டி வைக்க வேண்டும்.

இதன் பின்னர் அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் எண்ணை ஊற்றி சூடாக்கி  வெங்காயம், கறிவேப்பிலை, ரம்பை, ஏலக்காய் போட்டு வதக்கிய சிறிது நேரத்தில் இடித்த இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.

Srilanka Chicken Curry: எங்கும் கிடைக்காத சுவையில் இலங்கையில் செய்யப்படும் கோழி கறி | Sri Lankan Traditional Chicken Curry Recipe Tamil

இது வதங்கிய பருவம் தெரிந்தவுடன் அதில் curry Powder, மிளகாய் Powder சேர்க்க வேண்டும். பின்னர் இதில் கலந்து வைத்துள்ள கோழியை சேர்த்து கலந்துவிட்டு மூட வேண்டும்.

இதை ஒரு 5 நிமிடத்தில் திறந்து நன்றாக கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். இதில் உப்பு தேவை என்றால் சேர்த்து கொள்ளலாம்.

Srilanka Chicken Curry: எங்கும் கிடைக்காத சுவையில் இலங்கையில் செய்யப்படும் கோழி கறி | Sri Lankan Traditional Chicken Curry Recipe Tamil

இப்போது இதை 10 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான இலங்கை பாரம்பரியத்தில் செய்யப்படும் கோழி கறி தயார். இதை அப்படியே சாதத்தில் வைத்து சாப்பிட்டால் சாப்பாடு அதிகம் சாப்பிடுவீர்கள்.   

காய்ந்த நெஞ்சு சளியை அடியோடு வெளியேற்றும் தக்காளி மிளகு ரசம்: நீங்களும் செய்யலாம்

காய்ந்த நெஞ்சு சளியை அடியோடு வெளியேற்றும் தக்காளி மிளகு ரசம்: நீங்களும் செய்யலாம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US