வீட்டில் சூடான சாதம் மட்டுமா? அப்போ இந்த மத்தி மீன் குழம்பை இலங்கை முறையில் செய்ங்க

Healthy Food Recipes Sri lanka Food Recipes Fish
By Pavi Mar 10, 2025 08:00 PM GMT
Report

வாரத்தில் இரண்டு அல்லது ஒரு முறையாவது மின் குழம்பு வைப்பது நம்மில் சிலரும் வழக்கத்தில் கொண்டுள்ளனர். பொதுவாக குழம்பு செய்ய அதிகமாக மக்கள் நாடும் மீன் மத்தி மீன் தான்.

காய்ந்த நெஞ்சு சளியை அடியோடு வெளியேற்றும் தக்காளி மிளகு ரசம்: நீங்களும் செய்யலாம்

காய்ந்த நெஞ்சு சளியை அடியோடு வெளியேற்றும் தக்காளி மிளகு ரசம்: நீங்களும் செய்யலாம்

இதில் பல சத்துக்கள் நிறைந்திருப்பது மட்டுமல்லாமல் இதன் சுவை மிகவும் அட்டகாசமாக இருக்கும். இதை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையாக செய்வார்கள். இந்த பதிவில் இலங்கையில் செய்யும் முறையில் எப்படி மத்தி மீன் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • மஞ்சள்
  • உப்பு 1 டீஸ்பூன்
  • வெங்காயம் 01
  • பூண்டு 20 பல்
  • கறிவேப்பிலை
  • ரம்பை
  • இஞ்சி துண்டு
  • பச்ச மிளகாய்
  • கடுகு 1 டீஸ்பூன்
  • பட்டை
  • வெந்தயம் 1 டீஸ்பூன்
  • சீரகம் 1 டீஸ்பூன்
  • மிளகாய் பொடி 3 டீஸ்பூன்
  • தசாலா பொடி 2 டீஸ்பூன்
  • தண்ணீர் 3 கப் 

 செய்யும் முறை

முதலில் மத்தி மீனை நன்றாக கழுவி அதை உப்பு மஞ்சள் போட்டு கலந்து வைக்க வேண்டும். இதை தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கிய வெங்காயம் வெந்தயம் கடுகு சீரகம் போட்டு வதக்க வேண்டும்.

வீட்டில் சூடான சாதம் மட்டுமா? அப்போ இந்த மத்தி மீன் குழம்பை இலங்கை முறையில் செய்ங்க | Sri Lankan Style Sardine Fish Curry In Tamil Food

பின்னர் அதில் ரம்பையும் கறிவேப்பிலையும் சேர்க்க வேண்டும். பின்னர் அதில் இறுதியாக இஞ்சியையும் பூண்டையும் இடித்து சேர்க்க வேண்டும். இந்த எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் அதில் மிகளாய் பொடி மற்றும் மசாலா பொடியை சேர்க்க வேண்டும்.

பின்னர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு கழுவி வைத்துள்ள மீனை சேர்க்க சேர்க்க வேண்டும். மீன் சேர்த்ததன் பின்னர் கரண்டி போடுவதை தவிர்க்கவும். கரண்டி போடுவதால் மீன் உடையும்.

வீட்டில் சூடான சாதம் மட்டுமா? அப்போ இந்த மத்தி மீன் குழம்பை இலங்கை முறையில் செய்ங்க | Sri Lankan Style Sardine Fish Curry In Tamil Food

இதை ஒரு 10 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான மீன் குழம்பு தயார். இதை சூடான சாதத்தில் வைத்து சாப்பிட்டு பாருங்கள் சொர்க்கம் தான். 

தொப்பை ரொம்ப அசிங்கமாக இருக்கா? அப்போ கொள்ளு ரசம் குடிங்க- மருத்துவர் ஆலோசனை

தொப்பை ரொம்ப அசிங்கமாக இருக்கா? அப்போ கொள்ளு ரசம் குடிங்க- மருத்துவர் ஆலோசனை

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US