இலங்கையரின் படுக்கையறைக்குள் புகுந்த ராஜநாகம்! வீட்டுப் பக்கமே பாம்பு வரக்கூடாதா? இதை மட்டும் செய்யுங்க!
இலங்கையில் கடுவளை நவகமுவ பகுதியில் படுக்கை அறைக்குள் ராஜ நாகம் புகுந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த புகைப்படங்களை குடும்பத்தாரே சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்த புகைப்படங்கள் ஒரு வித அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டுப் பக்கமே இனி பாம்பு வரக்கூடாதா?
பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும் என்பது பழமொழி.
பாம்புகள் விஷமானது, பாம்புக்கள் வீட்டுக்களுக்குள் வருவதை தடுக்க சில ரகசிய வழிகள் உள்ளது.
முதலில் பாம்பு நடமாட்டம் இருப்பதாக சந்தேகம் வந்தாலே வீட்டைச் சுத்தி உப்புகல்லை போடவேண்டும்.
இதேபோல் சாணபாலுடன், நெருங்காயம் மற்ரும் பூண்டு சேர்த்து தெளித்தாலும் பூச்சி, பாம்பு வீட்டைச்சுற்றி அண்டாது.
வீட்டில் அடிக்கடி சாம்பிராணி புகைபோட்டு வைத்தாலும் பாம்பு தொல்லை இருக்காது.
இவற்றில் ஒரு செடியை வளருங்கள்
இதையெல்லாம் தாண்டியும் பாம்புகள் வந்தால், சிறியநங்கை, பெரியநங்கை, நாகதாளி, ஆகாச கருடன் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து பராமரியுங்கள்.
அந்த வாசனைக்கு பாம்பு உங்கள் வீட்டுப்பக்கமே வராது.