ஜீஸ் கடை வைத்து வாழ்க்கை நடத்தும் இலங்கையர்..! பின்னால் இருக்கும் அரசியல் பார்வை
இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக தற்போது பாரிய பொருளாதார பின்னணி ஏற்பட்டுள்ளது.
மேலும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கு கூட என்ன செய்வது என வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில், தங்களின் நாள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக ஜீஸ் கடை வைத்து பிழைக்கும் குடும்பத்தின் சோக கதை தொடர்பான சுவாரஸ்யக்கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த கதையை நாம் கேட்கும் போது இப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்களா? என சிந்திக்க வைக்கும்.
மேலும் 60 கிலோகிராம் கற்றாழை வாங்கி இரண்டு நாட்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து அதன் மூலம் வரும் வருமானத்தில் இரண்டு பிள்ளைகளை படிக்க வைக்கிறார்களாம்.
அந்த வகையில் வறுமையில் இருக்கும் இலங்கையர்களின் வாழ்க்கை நிலவரம் குறித்து கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.