எவ்வளவு வயதானாலும் விடாமல் துரத்தும் பழக்கம்... உங்கள் வாழ்க்கையில் இப்படியொரு அனுபவம் இருக்கா?
பொதுவாகவே நாம் சிறியவர்களாக இருக்கும் போது நிறைய தவறுகளை செய்து அடி வாங்கியிருப்போம்.
அப்படி அடி வாங்கியதெல்லாம் பெரிய தப்பிற்காக இல்லை. எல்லாம் சின்ன சின்ன தப்புகள் தான். கிச்சனில் பொதுவாகவே சாப்பாட்டு பொருட்கள் தான் அதிகம் இருக்கும்.
அந்தப் பொருட்களை யாரும் இல்லாத நேரத்தில் சத்தமில்லாமல் திறந்து சத்தமில்லாமல் திருடி சாப்பிட்டு வெளியில் வரும் போது அறைகுறையாக சாப்பிட்ட வாயுடன் வந்து நின்று அடி, உதை வாங்கியிருப்போம்.
அந்தப் பழக்கம் இன்று பெரியவர்களாகியும் இன்னும் சிலரிடம் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி நாங்கள் தேடிப்போய் விசாரித்த சிலரிடம் சீனி, பால் மா உட்பட இன்னும் நிறைய பொருட்கள் இருக்கிறது கிட்சனில் எடுத்து சாப்பிட என பல உண்மைகளை சொல்லியிருக்கிறார்கள்.
அப்படி இன்னும் என்னென்ன இருக்கிறதென்பதை கீழுள்ள வீடியோவில் தெரிந்துக் கொள்ளுவோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |