இலங்கை மரவள்ளி கிழங்குகளிற்கு வெளிநாடுகளில் கிடைத்த மவுசு.... தீயாய் பரவும் புகைப்படங்கள்!
srilanka
Tapioca Cassava
By Nivetha
இலங்கையில் பயிரிடப்பட்ட மரவள்ளி கிழங்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரவள்ளிகிழங்கு இலங்கை கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, போன்ற இடங்களில் இவை பெருமளவில் காணப்படுகின்றன.
இந்நிலையில் இலங்கையில் இருந்து மரவள்ளி கிழங்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக முகநூலில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் இது குறித்து முகநூலில் புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளது.



2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US