அந்தர் பல்டியடித்த இலங்கை அரசியல்வாதி! நேர்காணலில் கிழிந்த முகத்திரை
இன்று இலங்கை தீவில் ஏற்பட்டிருக்கின்ற பாரதூரமான பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்கள் பட்டினிசாவை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
ஆனால் இத்தகைய பெரும் நெருக்கடிக்கு மத்தியிலும் அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது.
அதே சமயம், இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
இதனை உருட்டு யூட்டிப் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் விதமாக குறும் நேர்காணல் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
